Browsing Category

திரை விமர்சனம்

தொலைந்துபோன மொபைல்; துரத்தும் விபரீதம்!

அன்லாக்டு (Unlocked) திரை விமர்சனம் ஒரு மொபைல் தொலைந்தால் என்ன நிகழும்? என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்கிறது ‘அன்லாக்டு’ எனும் கொரியத் திரைப்படம். இன்றைய தினத்தில் மொபைல் என்பது ஒரு சாதனம் அல்ல; அது நம் மனதை ஒளித்து வைத்திருக்கும்…

பகாசுரன் – பாதியில் முடிந்துபோன பயணம்!

வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ரதாண்டவம் படங்களுக்குப் பிறகு, இயக்குனர் மோகன்.ஜி நான்காவதாக இயக்கியுள்ள படம் ‘பகாசுரன்’. திரௌபதியும் ருத்ரதாண்டவமும் பட்டியலின மக்களுக்கு எதிராக அமைந்ததாகச் சர்ச்சை எழுந்ததால் பேசுபொருளாக மாறின. இந்தப் படமும்…

வாத்தி – எம்.ஜி.ஆர். பாணியில் தனுஷ்!

சில படங்களைப் பார்க்கையில் ரத்தம் சூடேறும்; உடம்பு முறுக்கேறும்; மனம் அதிரும்; நம்மால் இயன்ற மாற்றத்தைச் செய்துவிட மாட்டோமா என்ற எண்ணம் பெருகும். திரைப்பட நினைவுகள் மங்கி இரண்டொரு நாட்களில் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்பினாலும், மனதின்…

டாடா – எமோஷனல் ‘ஸ்லோ’ டிராமா!

‘ட்விஸ்ட் மேல ட்விஸ்ட்’ ஆக்‌ஷன், த்ரில்லர் முதல் ரொமான்ஸ் கதைகள் வரை திருப்பங்களை எதிர்பார்க்கும் ரசிகர்களே அதிகம். அது பொய் என்று சொல்ல வேண்டுமானால், முழுக்க கண்ணீர் மழையில் நனைய வைக்கும் ‘எமோஷனல் மெலோ ட்ராமா’க்கள் திரையில் ஓட வேண்டும்.…

சாதீய வன்மத்தின் வேர் தேடும் ‘வர்ணாஸ்ரமம்’

ஒரு படத்தைப் பார்க்க வேண்டுமா இல்லையா என்பதை முடிவு செய்ய சில நொடிகளே போதும். குறிப்பாக, கமர்ஷியல் பார்முலாவில் அமையாத படங்களுக்கு இது முற்றிலுமாகப் பொருந்தும். அப்படியொரு முடிவை நாமும் தேர்ந்தெடுக்கும் வகையில் ஒட்டுமொத்த உழைப்பைக்…

‘மைக்கேல்’ – சினிமாத்தனம் நிறைந்த தாதா!

கேங்க்ஸ்டர் கதை என்றாலே வெட்டு, குத்து, ரத்தம், துரோகம், பழிக்குப் பழி என்றிருக்கும். சாதாரண ரசிகர்கள் அக்கதையுடன் பொருந்திப் போவது எளிதல்ல. ‘தீவார்’ (தமிழில் ‘தீ’) போன்ற படங்கள் தாய்ப்பாசத்தையும் காதலையும் பிணைத்து, ஒரு நல்ல மசாலா படமாக…

ரன் பேபி ரன் – இலக்கை தவறவிட்ட ஓட்டம்!

அடுத்தது என்ன என்ற பதைபதைப்பை உருவாக்கும் த்ரில்லர் படங்களைப் பார்ப்பது அலாதியான சுகம் தரும்; சில நேரங்களில் அதுவே சோகமாகவும் மாறும். எப்படிப்பட்ட த்ரில்லர் படத்தைப் பார்த்தோம் என்பதற்கான பதிலைப் பொறுத்து அது மாறும். ஜியென் கிருஷ்ணகுமார்…

‘தளபதி 67’க்காக காஷ்மீர் சென்ற படக்குழு!

விஜய் நடிக்கும் புதிய படமான பெயரிடப்படாத ‘தளபதி 67’ படப்படிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்டமாக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் 180 பேருடன் படக்குழுவினர் காஷ்மீர் சென்றுள்ளனர். தனி விமானத்தில் சென்றவர்கள்…

‘தங்கம்’ – அதிர்ச்சி தரும் துயரம்!

நமது மனநிலையில் மாற்றங்களை உருவாக்க வேண்டும் என்பது சிறப்பான திரைப்படத்திற்கான இலக்கணங்களில் ஒன்று; அதேநேரத்தில், புதிதாக ஒரு உலகைப் பார்வையாளர்கள் முன்னே வைக்க வேண்டும். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை, கதைப்போக்கினை, களங்களை,…

நண்பகல் நேரத்து மயக்கம் – புலியைத் துரத்தும் சாகசம்!

மனித அறிவுக்குப் புலப்படாத விஷயங்களைப் பற்றி வாசிப்பதும் விவாதிப்பதும் விடை தெரியாத புதிருக்கு மீண்டும் மீண்டும் தீர்வு தேடுவதைப் போன்றது. திரைப்படங்களில் இது போன்ற அம்சங்களைக் கையாள்வது புலிவாலைப் பிடித்த கதை தான். கொஞ்சம் கூட பிடியைத்…