Browsing Category
திரை விமர்சனம்
அகதிகள் புனர்வாழ்வைப் பேசும் ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’!
சங்ககால நூல்களில் இடமெற்ற சில வரிகள், வார்த்தைகள் தமிழ் திரைப்படங்களில் பாடல் வரிகளாவதும் தலைப்புகளாவதும் அவ்வப்போது நிகழும். ஏதோ ஒருவகையில் அப்படங்கள் ரசிகர்களின் ஈர்ப்புக்குரியதாகவும் மாறும்.
‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்ற டைட்டிலை…
கருங்காப்பியம் – சிரிப்பூட்டுகிறதா, பயமூட்டுகிறதா?
ஆக்ஷன், ரொமான்ஸ், பேமிலி ட்ராமா, த்ரில்லர் என்று குறிப்பிட்ட வகைமைப் படங்களே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வெளியாகும். அதுவொரு சீசன் என்று சொல்லும் அளவுக்குப் பல படங்கள் ஒரே வரிசையில் அணிவகுக்கும்.
2010 வாக்கில் வெளியான காஞ்சனா, பீட்சா,…
மாருதிநகர் போலீஸ் ஸ்டேஷன் – தொலைக்காட்சிப் பட அனுபவம்!
ஒருகாலத்தில் ‘டெலிபிலிம்’ என்ற பெயரில் கொஞ்சம் பெரிய சிறுகதையை வாசித்த அனுபவம் திரையில் காணக் கிடைத்தது.
இன்று, ‘டிவி மூவி’ என்ற பெயரில் சீரியலை விடக் கொஞ்சம் பெரிதான, தியேட்டரில் பார்க்கும் திரைப்படத்தைவிடச் சிறியதான ஒரு அனுபவத்தைத்…
பிச்சைக்காரன் 2 – புறக்கணிக்க முடியாதவன்!
மாபெரும் வெற்றி பெற்ற ஒரு திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாவதென்றால், ரசிகர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பு உண்டாகும்.
வெற்றியோ, தோல்வியோ எதனை எதிர்கொண்டாலும், கூடவே முதல் பாகம் தொடர்பான ஒப்பீடும் சேர்ந்தே வரும். போலவே, முதல் பாகத்தில்…
குட்நைட் – சிறந்த முயற்சிக்கான வரவேற்பு!
ஒரேநாளில் தலைகீழான மாற்றங்களை எதிர்கொள்கிற, அதுவரையிலான பயணத்தைப் புரட்டிப் போடுகிற, மாயாஜாலம் மிகுந்த தருணங்கள் சாதாரணமானவர்களின் வாழ்க்கையில் ரொம்பவே அரிது.
அதற்குப் பதிலாக, சின்னச் சின்ன தருணங்கள் தரும் மகிழ்ச்சியே போதும் என்பதாகவே…
கஸ்டடி – தமிழ் பேசும் தெலுங்குப்படம்!
‘ஜாலிலோ ஜிம்கானா’ என்று தியேட்டருக்குள் குதூகலமும் கும்மாளமும் கொப்பளிக்க வைத்து ரசிகர்களைத் திருப்தியுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கும் திரைப்படங்கள் மிகவும் குறைவு.
அப்படிப்பட்ட படங்களையே தொடர்ந்து தந்து வருபவர் இயக்குனர் வெங்கட்பிரபு.…
ஃபர்ஹானா – சிறகடிக்கும் பெண் மனம்!
ஒரு இஸ்லாமியப் பெண்ணை முன்னிறுத்தும் படத்தில் ஆபாசமான வசனங்களா என்று சர்ச்சையைக் கிளப்பியது ‘ஃபர்ஹானா’ ட்ரெய்லர். அதுவே இஸ்லாமிய இயக்கங்கள் போராட்டத்தைக் கையிலெடுக்கவும் காரணமானது.
உண்மையிலேயே ‘ஃபர்ஹானா’ படம் இஸ்லாமியர்களை…
ராவண கோட்டம்: இன்னொரு மதயானைக் கூட்டமா?
ஒரு இயக்குனரின் முந்தைய படம் தந்த அனுபவத்தை நினைவில் இருத்திக் கொண்டால், அவரது அடுத்த முயற்சி ஏதோ ஒருவகையில் எதிர்பார்ப்பை உண்டுபண்ணும்.
அதற்கேற்ப படம் அமைந்திருக்கிறதா இல்லையா என்பது அந்த இயக்குனருக்கு மட்டுமல்ல, சம்பந்தப்பட்ட…
தீர்க்கதரிசி – வித்தியாசமான பழி வாங்கும் கதை!
‘பழிக்குப் பழி’ வகையறா கதைகள் எண்பது, தொண்ணூறுகளில் விதவிதமாகத் திரையில் சொல்லப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கென்று ஒரு திரைக்கதை சூத்திரம் உண்டு.
சாதுவாக வாழும் ஒருவன் எந்த சந்தர்ப்பத்தில் காடு கொள்ளாத அளவுக்கு மூர்க்கன் ஆனான் என்று…
2018 – நம்பிக்கையை விதைக்கும் நாயகர்கள்!
பீல்குட் படங்களுக்கென்று ஒரு பார்முலா உண்டு. திரைக்கதையின் தொடக்கத்தில் காட்டப்படும் பிரச்சனைகள் எல்லாம், கிளைமேக்ஸில் பெரும்பாலும் தீர்வைக் கண்டிருக்கும்.
இடைப்பட்ட காட்சிகளில், மனித மனங்களின் முரண்களே திருப்புமுனையை ஏற்படுத்துவதாகச்…