Browsing Category

அரிய புகைப்படங்கள்

கலைஞரின் முகத்தில் துளிர்த்த கண்ணீர்!

-நடிகர் சிவகுமார். கலைஞரின் இறுதிக் காலத்தில் பேச்சின்றி லேசாக சில நினைவுகள் மட்டும் இருந்த நேரம். தமிழரசும், செல்வியும் என்னை வீட்டுக்குள்ளே அழைத்துக் கொண்டு போனார்கள். சண்முகநாதனும் அங்கிருந்தார். நான் வந்திருப்பதாக கலைஞரிடம்…

வீணை வாசிக்கும் எம்.ஜி.ஆர்!

அரிய புகைப்படம்! ஒரு படப்பிடிப்பின் இடைவேளையின்போது வீணை வாசிக்கும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் அவர்கள். அருகில் படப்பிடிப்புக் குழுவினர். (Photo Courtesy: Dr.பூங்குழலி)

மக்கள் முதல்வர் என்றால் அது காமராஜர்தான்!

ஒருமுறை குற்றாலத்திற்கு வந்திருந்த முதல்வர் காமராஜர் அருவியில் குளிக்க ஆசைப்பட்டார். அதன் பேரில் காவல்துறையினர் சிலர் முன்னதாக அருவிக் கரைக்குச் சென்றனர். அடுத்த சில நிமிடங்களில், காமராஜர் அருவியை நோக்கிச் சென்றார். அங்கே அவர் கண்ட காட்சி…

எம்.ஜி.ஆர் போற்றிய தாய்மை!

அருமை நிழல்:  திரைக்கலைஞர் சிவகுமார் தன்னுடைய தாயார் மீது வைத்திருந்த பாசத்தை வெகுவாகப் பாராட்டிய எம்.ஜி.ஆர் அவருடைய தாய் மீது வைத்திருந்த பிரியத்தைப் பற்றி மனம் திறந்து பேசியிருக்கிறார். விழா ஒன்றில் சிவகுமார் மற்றும் அவருடைய தாயாருடன்…

வடக்கும், தெற்கும் இணைந்த சந்திப்பு!

அருமை நிழல்: நடிப்பு எத்தனையோ பேர்களை நெருங்கச் செய்து விடுகிறது? நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிகரெட்டைக் கேஷூவலாகப் பிடித்தபடி பேசிக் கொண்டிருப்பவர் ரஷ்யாவிலும் கொண்டாடப்பட்டவரான ராஜ்கபூர்! ஒப்பனை அறையில் வடக்கும், தெற்கும் சந்திப்பது…

நடிகர் திலகமும், இசைத் திலகமும்!

அருமை நிழல்: நடிகர் திலகம் சிவாஜியின் உடன்பிறவா சகோதரியைப் போலப் பழகியவர் பாடகி லதா மங்கேஷ்கர். சென்னைக்கு வந்தால் தி.நகர் சிவாஜியின் அன்னை இல்லத்தில் தான் தங்குவார் லதா. சிவாஜியின் படங்களை மிகவும் ரசித்துப் பார்ப்பார். அப்படிப்பட்ட…

இசைச் சகோதரர்களின் இளமைக்காலம்!

அருமை நிழல்: பழைய மதுரை மாவட்டத்தில் சிற்றூர் பண்ணைப்புரம். அங்கு பிறந்த பாவலர் வரதராசனின் சகோதரர்கள் செல்லாத ஊர்களே இல்லை என்கிற அளவுக்குப் பொதுவுடமைக் கட்சியின் கொள்கையை மக்கள் மொழியில் கொண்டு சென்றார்கள். கேரள எல்லையில் பெரும்…

எம்.ஜி.ஆர் எந்த மதம்?

என் சாதி தமிழ் சாதி! என் மதம் என்ன? இந்து மதமா? இல்லை, தமிழ் மதம். மறைமலை அடிகள் சொன்னாரே அந்தத் தமிழர் மதம் (இயற்கை வழிபாடு). அந்தத் தமிழர் மதத்தைச் சார்ந்தவன் இந்த எம்.ஜி.இராமச்சந்திரன். மல்லிகா பிரபாகரன் தொகுத்த ’டாக்டர் எம்.ஜி.ஆரின்…

அம்மாவை கவுன் போடச் சொன்ன ராதா!

அருமை நிழல்: ‘ரத்தக் கண்ணீர்’ படத்தில் வெளிநாட்டிலிருந்து திரும்பி வரும் கதாநாயகனான எம்.ஆர்.ராதா, தாயாராக நடித்த எஸ்.ஆர்.ஜானகியம்மாளிடம் கேட்பார். "எதுக்கு இவ்வளவு நீளத்துக்குச் சேலையைச் சுத்திட்டு வந்து நிக்கிறே? சிம்பிளா ஒரு கவுன்…

கழக நண்பர்களோடு மக்கள் திலகம்!

அருமை நிழல்: தி.மு.க.வில் பொருளாளராக எம்.ஜி.ஆர். இருந்தபோது, கழகத் தலைவர்களான கலைஞர், மதியழகன், கண்ணதாசன், அன்பில் தர்மலிங்கம் ஆகயோருடன் மகிழ்வானதொரு தருணம்.