Browsing Category
கதம்பம்
தகுதியும் திறமையும் வெற்றியை நோக்கி அழைத்துச் செல்லும்!
இன்றைய நச்:
தனக்கென்று
ஒரு தகுதியை திறமையை
உண்டாக்கிக் கொள்ளும் எவரும்
வாழ்க்கையில் திட்டமிட்ட
ஓர் உயர்வை
அடைந்துவிட முடியும்!
- நெப்போலியன் ஹில்
ஒருபோதும் சோர்ந்து விடாதீர்கள்!
பல்சுவை முத்து:
நாம் வாழும் வாழ்க்கை
கடினமாக இருந்தாலும்
சோர்ந்து விட வேண்டாம்.
நீங்கள் முன்பு செய்த உதவிகள்,
யாரோ ஒருவர் மூலம்
உங்களுக்கே
பல உதவிகளாய்த்
திரும்பக் கிடைக்கும்;
கலங்காதீர்கள்!
- கௌதம புத்தர்
பிரச்சனைகளைக் கண்டு அஞ்சத் தேவையில்லை!
இன்றைய நச்:
விவாதங்கள், மோதல்கள்,
பிரச்சனைகளைக் கண்டு
அஞ்சத் தேவையில்லை;
வானமே இடிந்தாலும்
அதிலிருந்து
புதிய உலகம் பிறக்கும்;
வாழ்க்கை இப்படித்தான்!
- சார்லி சாப்ளின்
தமிழுக்குப் பெரும் தொண்டாற்றிய வீரமா முனிவர்!
மறை பரப்ப வந்த இடத்தில் தமிழ் மணம் பரப்பிய வீரமா முனிவர்:
தமிழ் எங்கள் அறிவுக்குத் தோள்! - இன்பத்
தமிழ் எங்கள் கவிதைக்கு வயிரத்தின் வாள்
தமிழ் எங்கள் பிறவிக்குத் தாய்! - இன்பத்
தமிழ் எங்கள் வளமிக்க உளமுற்ற தீ!
என பல நூற்றாண்டுகளுக்குப்…
கடமை தவறாதவனே கதாநாயகன்!
தாய் சிலேட்:
நேரம் தவறாமை
என்னும் கருவியை
உபயோகிப்பவன்
எப்போதுமே
கதாநாயகன் தான்!
- காமராஜர்
முன்னேற்றமே நம் திறமைகளின் அளவுகோல்!
இன்றைய நச்:
வாழ்க்கையில்
நாம் முன்னேற
முன்னேறத்தான்
நம் திறமைகளின்
வரம்புகளைத்
தெரிந்து
கொள்கிறோம்!
- சாக்ரடீஸ்
இப்படியாக மனிதன்!
பல்சுவை முத்து:
இவன் பசுவின் பாலைக் கறந்தால்
பசு பால் தரும் என்கிறான்;
காகம் இவன் வடையை எடுத்தால்
காகம் வடையைத்
திருடிற்று என்கிறான்
இப்படியாக மனிதன்!
- காசி ஆனந்தன்
ஓவியமாமணி கொண்டையராஜூவை நினைவுகூர்ந்த கலைஞர்கள்!
- ரெங்கையா முருகன்
01.11.2023 முதல் 27.11.2023 நவம்பர் மாதம் முழுவதும் "Kovilpatti: The Town that Papered India" என்ற தலைப்பில் கொண்டையராஜூவின் 125 ஆம் பிறந்தநாளையொட்டி (நவம்பர்-7) தட்சிணசித்ரா மற்றும் சித்ராலயம் இணைந்து நடத்தும் சிறப்பு…
சென்னையில் இன்னுமொரு விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனம்!
தமிழகத்தின் தலைசிறந்த விளையாட்டு பொழுதுபோக்கு நிறுவனங்களில் ஒன்றான நாசா யூத் ஹப் சென்னையில் தமது புதிய கிளையை பழைய மாமல்லபுரம் சாலையில் அமைந்துள்ள மெரினா வணிக வளாகத்தின் இரண்டாவது தளத்தில் திறந்துள்ளனர்.
இவர்கள் ஏற்கனவே பெசன்ட் நகரிலும்,…
புதுப்பித்துக் கொண்டே இரு!
பல்சுவை முத்து:
சுதந்திரமாக உன்னை
வெளிப்படுத்திக் கொள்ள
நேற்றைய நீ மடிய வேண்டும்;
பழமையிலிருந்து நீ
பாதுகாப்பைப் பெறுகிறாய்;
புதுமையின் மூலம் நீ
பெருக்கெடுத்து இயங்குவாய்!
- புரூசு லீ