Browsing Category

கதம்பம்

என்றும் ஆரோக்கியமாய் இருப்பதன் ரகசியம்!

யோகாவின் முக்கியத்துவம் குறித்து திரைக்கலைஞர் சிவகுமார் அளித்த நேர்காணலிலிருந்து... “முப்பது ஆண்டுகளுக்கு முன் நான் சினிமாவில் நடித்த காலங்களில் திரைப்படங்களில் இடம்பெற்ற வசனங்கள் இன்றளவும் என் நினைவுகளில் நீங்காமல் இருப்பதற்கு முக்கிய…

எண்ணங்கள்தான் மனிதனை உருவாக்கும் சிற்பி!

படித்ததில் ரசித்தது: ஒருவருடைய எண்ணத்தை அறிந்து கொள்ள அவரவர் எண்ணத்தால் மட்டுமே முடியும்; அகத்தூய்மைத் தொடர்ந்து செய்து வந்தால் தான் மனிதன் குணத்தில் உயரமுடியும்; வேண்டாத எண்ணங்களை ஒதுக்க ஒதுக்க மனிதன் உயர்கிறான்; அவரவர் வாழ்க்கையின்…

ஆண்டுதோறும் அயோத்தி செல்வேன்!

நடிகர் ரஜினிகாந்த்  உத்தரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா திங்கட்கிழமை விமர்சையாக நடைபெற்றது. விழாவில் கலந்து கொள்ளுமாறு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. இதனையேற்று தனது…

முன்னேற்றத்தின் மூன்று நண்பர்கள்!

தாய் சிலேட்: இந்த உலகத்தில் ஒவ்வொருவரின் முன்னேற்றத்துக்கும் மூன்று முக்கிய நண்பர்கள் இருக்கிறார்கள்; அவை துணிவு, புத்தி, நுண்ணறிவு! - ஆப்ரிக்கப் பழமொழி

சூழலில் பொருந்திப் போக கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச்: நீ மேய்ச்சல் நிலத்தில் தங்கத் திட்டமிட்டால், ஓநாய்களை விடவும் முரட்டுத்தனமாக இருக்க கற்றுக் கொண்டாக வேண்டும்! - ஜியாங் ரோங்

தாங்கத் தெரிந்திருக்கிறது!

படித்ததில் ரசித்தது: மீண்டும் மீண்டும் அதே கிளையில் அமர்கிறது பறவை; அப்படி என்ன செய்துவிட்டது அந்த மரம்? தாங்கத் தெரிந்திருக்கிறது! - நேசமித்ரன்