Browsing Category
கதம்பம்
தேவை தாய்மொழி வழிக் கல்வி!
மண்ணுக்கான மொழியில் கல்வி கற்க வேண்டும்; அது தான் என்றுமே சிறந்த வழிக் கல்வி!
நன்னெறிக் காப்போம்!
பரந்து உயர்ந்த நன்னெறிகளுக்காக, உயர்ந்த உன்னத நன்முயற்சிகளுக்காக, தேர்ந்து தெளிந்த நல்லறிவிற்காக என இவைகளுக்காகவே நாம் போர்த்தொடுக்கிறோம்;
எங்கெல்லாம் நன்னெறி அபாயத்தில் உள்ளதோ அங்கெல்லாம் போராடுவதைத் தவிர்க்காதீர்கள்!
வாயடைத்து…
ஞானத்திற்கும் அறிவுக்கும் உள்ள வேறுபாடு!
தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக்கொள்வது தான் அறிவு.
தேவையில்லாத ஏதாவது ஒன்றை விட்டுவிடுவது தான் ஞானம்.
எதிர்காலத்தைக் கணிக்காதே உருவாக்கு!
எதிர்காலத்தைக் கணிக்க சிறந்த வழி அதை நாமே உருவாக்குவதுதான்! - காமராஜர்
உனக்கு நீயே ஒளியாய் இரு!
இருள் சூழ்ந்து கொண்டிருக்கும் உலகில் ஒருவர் தனக்குத்தானே ஒளியாக இருக்க வேண்டும். அந்த ஒளியை யாரும் உங்களுக்கு வழங்க முடியாது.
தொல்லியல் துறையில் நீண்ட மரபை உண்டாக்கிய ஜான் மார்ஷல்!
இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைமை இயக்குநராக ஜான் மார்ஷல் இருந்தபோது, 1924-ம் ஆண்டு ‘சிந்துவெளி நாகரிகம்’ என்ற செழித்தோங்கிய பண்பாடு குறித்து உலகிற்கு அறிவித்தார்.
தோல்வியை விரட்டும் கலை!
அதிகாலை நீ
நினைத்த நேரத்தில்
எழுந்து விட்டாலே
தோல்விகள் உன்னைவிட்டு
ஒதுங்கிக்கொள்ளும்!
அன்பு தான் நம் வாழ்வின் ஊற்று!
அன்பு தான்
நம் வாழ்வின் ஊற்று;
சிறிது வெறுப்புணர்ச்சியானாலும்
அது நமது உள்ளத்தின்
இனிமையைக் கெடச் செய்யும்!
வானத்தைத் திறக்கும் சாவி பறவைகளிடம்!
நன்றாகப் பார்த்தேன்;
அந்தக் காகத்தின்
அலகில் இருந்தது
ஒரு ஒற்றைச் சாவிதான்;
கவலையாக இருக்கிறது;
வானத்தைப் பூட்டும்
திறக்கும் அளவுக்கு
பறவைகள் எப்போதிருந்து
கெட்டுப் போயிற்று?
பிறர் வலியை உணர்பவனே மனிதன்!
படித்ததில் ரசித்தது:
உங்கள் வலியை
உணரமுடிகிறதென்றால்
நீங்கள் உயிரோடிருக்கிறீர்கள்
என அர்த்தம்!
அடுத்தவர் வலியையும்
உணருகிறீர்கள் எனில்
நீங்கள் மனிதராய் வாழ்கிறீர்!
- லியோ டால்ஸ்டாய்