Browsing Category
கதம்பம்
சிலரிடம் விலகி இருப்பது நல்லது!
எதிர்மறை சிந்தனை
கொண்டவர்களிடமிருந்து
விலகியே இருங்கள்;
அவர்கள் ஒவ்வொரு தீர்வுக்கும்
ஒரு பிரச்சனையை
உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கனிவான குணம் வாழ்வின் கூடுதல் பலம்!
முன்நோக்கிச் செல்லும்போது
கனிவாயிரு
ஒரு வேளை பின்நோக்கி வர
நேரிட்டால்
யாராவது உதவுவார்கள்!
- ஜாக்கி சான்
நம்பிக்கையே மனிதர்களின் ஆணிவேர்!
எதையும் எதிர்கொள்வேன்
என்ற மனநிலை மட்டுமே
நம்பிக்கையைக் கொடுக்கும்!
- பாரதிதாசன்
நல்ல மனிதர்களின் நட்பு விலைமதிப்பற்றவை!
சரியான மனிதர்களுடனான
ஆழ்ந்த உரையாடல்கள்
விலை மதிப்பற்றவை!
காலம் நம் கைகளில்…!
இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும்
வரலாற்றின் பக்கங்களில்
ஒரு பக்கம் ஒதுக்கப்பட்டுள்ளது.
ஆனால், அந்தப் பக்கத்தை
இந்த உலகையே படிக்க வைப்பது
உங்கள் கைகளில் தான் உள்ளது!
- டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
எதிர்காலத்தைச் சிறப்பாக்கும் சிந்தனை!
எப்போதும்
சிந்தித்து ஆற்றும் செயல்களினால்,
முன் வினையின் தீமைகள் தடுக்கப்படும்;
எதிர்காலமும் இனிமையாக இருக்கும்!
- மகரிஷி
வெற்றியின் வெகுமதிகளில் ஒன்று சுதந்திரம்!
வெற்றியின்
வெகுமதிகளில் ஒன்று
சுதந்திரம்;
அதாவது
நீங்கள் விரும்பியதைச்
செய்யக்கூடிய திறன்!
ஸ்டிங்
விழும்போதும் எழும் மன தைரியத்தை வளர்த்துக் கொள்வோம்!
விடாமுயற்சி மட்டும் இல்லாதிருந்தால் பல முறை தோற்ற ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபராக நிமிர்ந்து எழுந்திருக்க முடியாது. தான் வளர்த்த நிறுவனம் கைவிட்டதே எனத் துவண்டிருந்தால் ஸ்டீவ் ஜாப்ஸ் உலகப் புகழ் பெற்ற கணினி ஜாம்பவானாக முன்னேறியிருக்க…
தானத்தில் சிறந்தது எது?
ரத்த தானம் செய்வதில் குறைபாடு ஏதும் நேராது என்பது போன்ற அடிப்படை மருத்துவத் தகவல்கள் பரப்பப்பட வேண்டும் என்பதும் இத்தினத்தைக் கடைப்பிடிப்பதற்குப் பின்னிருக்கும் காரணங்களில் ஒன்றாக விளங்குகிறது.