Browsing Category

கதம்பம்

வீணாகும் 130 கோடி டன் உணவுப் பொருட்கள்!

மனிதனின் அடிப்படைத் தேவைகளில் உடை, உறைவிடத்திற்கு முன்பான இடத்தைப் பிடிக்கிறது உணவு. அதனால், உணவின்றி இயங்காது மனித வாழ்வு என்று தாராளமாகச் சொல்லலாம்.

நிபந்தனைகளற்றது நட்பு!

இன்றைய நச்: நட்பு தான் தூய்மையான அன்பு; அதற்கு நிபந்தனை எதுவும் கிடையாது; எதையும் கேட்காது; வெறுமனே கொடுத்துக் கொண்டிருக்கும் அவ்வளவுதான்! - ஓஷோ

வெற்றியை எட்டுவதற்கான எளிய வழிகள்…!

இன்றைய நச்: வெற்றி பெற மூன்று வழிகள் ஒன்று, மற்றவர்களை விட அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள்; இரண்டு மற்றவர்களை விட அதிகமாக பணியாற்றுங்கள்; மூன்று மற்றவர்களைவிட குறைவாக எதிர்பாருங்கள்! - வில்லியம் ஷேக்ஸ்பியர்

பெண்களை அலட்சியப்படுத்தும் சமூகத்தில் தான் வாழ்கிறோம்?!

பெண் குழந்தைகளையும் ஆண் குழந்தைகளைப் போல் சமமாக நடத்தி அவர்களின் வாழ்க்கை சிறப்பாக அமைவதற்கு நாமும் துணையாக நிற்போம்.