Browsing Category

கதம்பம்

பல்லுயிர் பெருக்கத்திற்குத் துணை நிற்போம்!

மனிதர்கள் பூமியைச் சுரண்டுவதை நிறுத்தினால் மட்டுமே, பல்லுயிர் பெருக்கம் மீண்டும் தன்னியல்பை அடையும். அதுவே நாளும் பெருகும் மனித குலத்தின் வளர்ச்சிக்கேற்ப பூமிப்பந்தைச் சமநிலையில் இருக்கச் செய்யும்.

கின்னஸ் சாதனை முயற்சியை நோக்கி…!

மே 25-ம் தேதி அமெரிக்காவின் டாப் 10 தியேட்டர்களில் ஒன்றான சிகாகோ ரோஸ்மான்ட் தியேட்டரில் 300 தெருக்கூத்து கலைஞர்களுடன் 4500 பார்வையாளர்களுடன் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

கோவில் மண்டபம் கடத்தப்பட்டதற்கு யார் பொறுப்பு?

ஒடிசா மாநிலத்தில் உள்ள கோவிலினுடைய நிலைமையைப் பற்றி கவலை கொள்கிற பிரதமர், தமிழகத்திலிருந்து ஒரு கோவில் மண்டபமே கடத்தப்பட்டிருப்பது பற்றி அக்கறை கொள்ளமாட்டாரா? அதை மீட்டு வருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க மாட்டாரா?

அதிக மக்களால் பருகப்படும் பானம் தேநீர்!

உலகில் தண்ணீருக்கு அடுத்தபடியாக அதிக மக்களால் பருகப்படும் திரவம் தேநீர். டீ, சாய், தேயிலை தண்ணீர் உட்படப் பல்வேறு பெயர்களால் அழைக்கப்பட்டாலும், புத்துணர்ச்சியூட்டும் அதிசயம் என்றே டீ பிரியர்கள் சொல்வார்கள்.

எல்லோருக்கும் உதவி செய்கிற மனிதரா நீங்கள்?

மதம், இனம், ஜாதி, இறைவன், அரசியல், திரைப்படம் தொடர்பான விவாதங்கள் அனைத்தும் தீர்வில்லாதவை. ஒவ்வொருவருக்கும் இதில் மாறுபட்ட கருத்து இருக்கத்தான் செய்யும்.