Browsing Category

கதம்பம்

சிறிய விஷயங்களை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்!

சிறிய விஷயங்களை அனுபவிக்க நேரம் ஒதுக்குங்கள்; ஒரு நாள் நீங்கள் திரும்பிப் பார்த்து, அவை பெரிய விஷயங்கள் என்பதை உணரலாம்! - ராபர்ட் பிரால்ட்

சமூக மாற்றத்திற்கு வித்திடும் கல்வி!

திறமையும் நிபுணத்துவமும் கொண்ட நல்ல மனிதர்களை உருவாக்குவதே கல்வியின் நோக்கம்; அறிவொளி பெற்ற மனிதர்களை ஆசிரியர்களால் உருவாக்க முடியும்! - ஏ.பி.ஜே.அப்துல்கலாம்

அன்பு ஒன்றே வாழ்வை உயிர்ப்பிக்கிறது!

அன்பு இல்லாமல், வாழ்க்கை முற்றிலும் உயிர்ப்பில்லாததாகிறது; பெரும்பாலான மனிதர்களின் வாழ்க்கை அப்படிதான் இருக்கிறது! ஜே.கிருஷ்ணமூர்த்தி.

உடலை நல்ல நிலையில் வையுங்கள்!

மனிதர்கள் ஒவ்வொருவரும் உடல்நிலையை நல்ல நிலையில் வைப்பது ஒரு அவசியமான கடமையாகும். இல்லாவிட்டால் மனிதர்கள் சிந்தனைத் தளத்தில் உறுதியாகவும், தெளிவாகவும் பேணுதல் இயலாது. தெளிவான மனமே அறிவுச்சுடரை நிலைநிறுத்தும்.