Browsing Category
கதம்பம்
பூச்சிகள் இல்லா உலகம் சாத்தியமா?
எந்த ஒரு உயிரினத்தையும் அழிக்க முற்படும்போது, அது வாழ்க்கைக்கான திறவுகோல்களைத் தனது மரபணுக்களைத் திருத்தியாவது அடைந்துவிடும். அதற்கான வாய்ப்புகளைத் தராமல் இருப்பது அமைதியான வாழ்வை என்றென்றைக்குமாக நமக்குத் தரும்!
தமிழுக்கான என் கனவுகள்: கவிஞர் மகுடேசுவரன்!
இலக்கணச் செம்மைகள் பேச்சில் மாறாது நிலைத்துள்ளன. அவற்றைப் புதிய முறையில் இனங்கண்டு எழுதும் நூலால் தமிழ் கற்பது மிகவும் எளிதாகிவிடும்.
விழும்போதெல்லாம் எழுவதே வெற்றி!
வெற்றி என்பது எப்போதும்
போரில் வெல்வதில்லை.
ஆனால்,
நீங்கள் ஒவ்வொரு முறை
விழும்போதும்
எழுவதே வெற்றி!
நெப்போலியன் போனபார்ட்
தன்னம்பிக்கையின் வேர்கள் இறுகப் பற்றியபடி இருக்கட்டும்!
தங்களுடைய தன்னம்பிக்கையும்
செயல்திட்டமும் தீவிரமாயிருக்கும்போது,
நாம் எவ்வளவு சிறியவர் என்பது
ஒரு விஷயமே அல்ல!
- ஃபிடல் காஸ்ட்ரோ
நாம் நாமாக இருக்க உதவுவதே கல்வி!
கல்வியின் செயல்பாடு நீங்கள் குழந்தைப்பருவம் முதலே யாரையும் பின்பற்றாமல், ஆனால் நீங்கள் எல்லா நேரங்களிலும் நீங்களாகவே இருக்கும்படி உதவுவதே ஆகும் - ஜே.கே.கிருஷ்ணமூர்த்தி
பகுத்தறிந்து செயல்படுவதே அகத்தாய்வு!
நம்மிடம் என்னென்ன தீயப் பழக்கங்கள்
வேண்டாப் பழக்கங்கள் உள்ளன
என்பதை எல்லாம் கண்டுபிடித்து,
ஒவ்வொன்றாக மாற்றி அமைக்கும்
பயிற்சி முறைதான் அகத்தாய்வு!
- வேதாத்திரி மகரிஷி
சிறியதாயினும் நிறைவோடு செய்!
ஒரு பெரிய வேலையை
அரைகுறையாகச்
செய்து முடிப்பதை விட,
ஒரு சிறிய வேலையை
நன்றாகச் செய்து முடிப்பது
சிறந்தது!
- பிளேட்டோ
இயற்கையின் நியதி…!
இன்னும் தான் இருக்க வேண்டுமென
ஆசைப்படுகிறது இயற்கை
உலகில் இன்னும் ஒரு குழந்தை
பிறக்கும்போது!
- ஈரோடு தமிழன்பன்
வெற்றியும் தோல்வியும் அடுத்தக்கட்ட வளர்ச்சிக்கானது!
வெற்றி என்பது முடிவும் அல்ல; தோல்வி என்பது வீழ்ச்சியும் அல்ல; இரண்டுமே அடுத்தக்கட்ட
வளர்ச்சிக்கானது! - முகமது அலி
இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை…!
வீட்டை அலங்கரிக்க புத்தகங்களை விட அழகான பொருட்கள் இன்னும்
கண்டுபிடிக்கப்படவில்லை! - ஹென்றி வார்ட் பீச்சர்