Browsing Category
கதம்பம்
மனமே மிகச் சிறந்த ஆசான்!
மகிழ்ச்சியாக இருந்தாலும்
சோகமாக இருந்தாலும்
நம்மைப் பக்குவப்பட வைப்பது
நம் மனம் தான்
நம் மனமே நமக்கு
மிகச் சிறந்த ஆசிரியர்!
- புத்தர்
மனநிலையை மேம்படுத்தும் எளிய யோகா!
இந்த அவசரமாக பயணிக்கும் நாகரிக வாழ்க்கை முறையில் உங்கள் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கட்டும். சர்வதேச யோகா தினமான இன்று நமது உடலில் அக்கறை எடுத்துக் கொள்ள உறுதியேற்போம்.
இசையில் தொடங்குகிறது இவ்வுலகின் இயக்கம்!
எளிமையும் அழகும் ஒருங்கே அமைந்த இசையைக் கொண்டாடுவோம்; அதனைத் தேர்ந்தெடுப்பது நல்ல ரசனைமிக்கவராக இருப்பதே போதுமானது. நல்லிசையைக் கேட்டு ரசித்துக் கொண்டாடுவதோடு, அதனை இசைக்கும் கலைஞர்களையும் போற்றிப் புகழ்ந்திடுவோம்!
ரெயில் முன்பதிவு டிக்கெட்டை ரத்து செய்யாமல் வேறு ஒருவருக்கு மாற்றலாம்.!
முன்பதிவு டிக்கெட்டில் உங்கள் உறவினர் அல்லது நண்பர் பயணிக்க முடியும். அதற்கான வழிமுறையும் ரெயில்வே துறையால் உருவாக்கப்பட்டு இருக்கிறது.
எப்படி மாற்றுவது? அதற்கான வழிமுறை என்ன?
ஒவ்வொருவருக்கும் ஒரு திறமை!
இங்கு முட்டாள்கள் என
யாருமே கிடையாது
ஒவ்வொருவரும்
ஒரு துறையில்
அறிவாளிகளாக
இருப்பார்கள்!
- ஸ்டீபன் ஹாக்கிங்
சிலரிடம் விலகி இருப்பது நல்லது!
எதிர்மறை சிந்தனை
கொண்டவர்களிடமிருந்து
விலகியே இருங்கள்;
அவர்கள் ஒவ்வொரு தீர்வுக்கும்
ஒரு பிரச்சனையை
உருவாக்கிக் கொண்டே இருப்பார்கள்!
- ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
கனிவான குணம் வாழ்வின் கூடுதல் பலம்!
முன்நோக்கிச் செல்லும்போது
கனிவாயிரு
ஒரு வேளை பின்நோக்கி வர
நேரிட்டால்
யாராவது உதவுவார்கள்!
- ஜாக்கி சான்
நம்பிக்கையே மனிதர்களின் ஆணிவேர்!
எதையும் எதிர்கொள்வேன்
என்ற மனநிலை மட்டுமே
நம்பிக்கையைக் கொடுக்கும்!
- பாரதிதாசன்
நல்ல மனிதர்களின் நட்பு விலைமதிப்பற்றவை!
சரியான மனிதர்களுடனான
ஆழ்ந்த உரையாடல்கள்
விலை மதிப்பற்றவை!