Browsing Category
கதம்பம்
எண்ணங்களும் எதிர்பார்ப்புகளும் எதிரெதிராக…!
உன்னைப் பற்றி
நீ என்ன கருதுகிறாயோ
அப்படியே
பிறர் நினைக்க வேண்டும்
என்று எதிர்பார்ப்பது
யதார்த்தத்திற்கு எதிரானது!
எபிக்டிடெஸ்
சென்னையில் ஓர் அதிசயக் குடும்ப விழா!
சென்னையில் ஒரு வித்தியாசமான அதிசயமான குடும்ப விழா. அத்துடன் Sparkles from Iraianbu (சின்னச் சின்ன சிந்தனைப் பொறிகளின் தொகுப்பு) என்ற நூலின் வெளியீடும் சிறப்பாக நடைபெற்றது.
முயற்சிக்கத் தயக்கம் வேண்டாம்!
ஒரு செயலில் சிறந்து விளங்க,
எத்தகைய முயற்சி எடுக்கவும்
அஞ்சாதீர்!
- செனீக்கா
வலிகளை ஏற்றுக் கொண்டால் தான் வாழ்க்கை அழகாகும்!
சமாளிக்க முடியாத அளவு
மிகக்கடுமையாக
காயப்பட்டவர்களுக்கு மட்டுமே
அந்த ரகசிய மருந்து
கொடுக்கப்படுகிறது!
- ரூமி
முயற்சி எனும் தூண்டுகோல்!
முயற்சி என்பது
இதயத்துள் மூளும்
வெறும் உணர்வு மட்டுமல்ல;
ஒரு தூண்டுகோல் அது!
- தாகூர்
சமரசம் என்பது சில நேரங்களில் சவக்குழிக்கு சமம்!
அடிமைக்கும்
அடிமைப்படுத்துபவனுக்கும் இடையே
சமரசத்தை உண்டு பண்ணுவது
எதிர்ப்பு உணர்ச்சியை
ஒழிக்க வேண்டும் என்ற
கேவலமான சூழ்ச்சியே!
- தோழர் மாக்சிம் கார்க்கி
நடிகர்களுக்கு ரசிகர்களின் உயிர் முக்கியம் இல்லையா?
திரையுலகம் சார்ந்த நட்சத்திரங்களுக்கு ரசிகர்களாக இருப்பவர்களின் உயிரும் பாதுகாப்போம் மிக முக்கியம் இல்லையா?
வேளாண் புரட்சியில் வேப்பங்குளம் உழவர் உதவி மையம்!
விவசாயிகளின் கவலைகளைத் தீர்க்கும் விதமாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள வேப்பங்குளம் உழவர் உதவி மையம், விதைகளை வீடுகளுக்குக் கொண்டு சேர்க்கும் அணுகுமுறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியுள்ளது.
கடின உழைப்பே உயர்வு தரும்!
திறமை ஒரு பரிசு;
ஆனால்,
கடின உழைப்பால் மட்டுமே
உங்களால்
வெற்றியடைய முடியும்!
- ஜீன் பெலிவோ
நேரத்தைப் பற்றி கவலைப்படாதவர்கள்…!
நேரம் வீணாகிறதே என்று
பதட்டப்பட வேண்டிய
அவசியமற்றவர்கள்
புத்தகங்களை
வாசிப்பவர்கள் மட்டுமே!
- பேரறிஞர் அண்ணா