Browsing Category

கதம்பம்

இன்னும் சிறிது தூரத்தில் இலக்குக் கோடு!

சோர்ந்து விடாதீர்கள்; வெற்றிக் களத்திற்கு இன்னும் சில மைல்களே உள்ளன; நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லுங்கள்!. - அறிஞர் ரூதர்ஃபோர்டு.

உள்ளத்திற்குப் போர்வை தேவையில்லை!

பட்டோ, பருத்தியோ,புதியதோ, கந்தலோ உடம்புக்கு உடுத்துங்கள்; மனம் மட்டும் அம்மணமாகவே இருக்கட்டும் ஆடைகளால் மறைக்க வேண்டாம்!- ஈரோடு தமிழன்பன்

இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்கட்டும்!

தாய் சிலேட்: அனைத்து இலக்குகளிலும் இறுதி இலக்கு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்; நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால் மற்றவரை மகிழ்வியுங்கள்! - தீபக் சோப்ரா

எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!

காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் இயங்காது. அன்பு என்ற பிணைப்பில்தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.

வெற்றியாளர்கள் விமர்சனங்களைக் கையாளும் விதம்!

இன்றைய நச்:    மற்றவர்கள் தன்மீது எறிந்த கற்களைக் கொண்டு உறுதியான அடித்தளத்தை அமைத்துக் கொள்பவனே வெற்றிகரமான மனிதன்! - டேவிட் பிரிங்க்லி

ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடுங்கள்!

ஜாதியை எதிர்த்துப் போராடுங்கள்; அது ஜனநாயத்திற்கு எதிரி என்பதால்; மூட நம்பிக்கையைஎதிர்த்துப் போராடுங்கள் ;அது அறிவியலுக்குஎதிரி என்பதால்!