Browsing Category

கதம்பம்

எதிரிகளை மன்னியுங்கள்…!

இன்றைய நச்: உங்கள் எதிரிகளை எப்பொழுதும் மன்னியுங்கள்; ஏனெனில், உங்கள் விரோதம் உங்கள் எதிரிகளை எப்போதும் வருத்துவதில்லை! - அண்ணல் அம்பேத்கர்

மனம்தான் மிகப்பெரிய சொத்து!

தாய்சிலேட்: நம்மிடம் உள்ள ஒரேமிகப்பெரிய சொத்து நமது மனம் மட்டுமே, அதைச் சரியாகப் பயிற்றுவித்தால், அளப்பெரிய செல்வங்களை அடைய முடியும்! - ராபர்ட் கியோசாகி

நல்ல சிந்தனைகள் வாழ்வை மகிழ்ச்சியாக்கும்!

இன்றைய நச்: உள்ளத்தில் சுறுசுறுப்பு நுழைந்துவிட்டால், அது எல்லா மகிழ்ச்சிக்கும் காரணமாகிறது! - அலெக்சாண்டர் மோஸ் #அலெக்சாண்டர்_மோஸ் #Alexander_Moss_thoughts

வேளாண் சுற்றுலாவை முன்னெடுப்போம்!

வேளாண் சுற்றுலாவை முறையாகத் திட்டமிட்டு, கண்காணித்து, உரிய முறையில் செயல்படுத்தினால், இந்த திட்டத்தில் தமிழகத்தை முன்னிலை வகிக்க செய்யலாம்.

இயல்பான வாழ்க்கையை வாழ எப்போது வாய்க்கும்!

இன்றைய நச்:      ஒரு மனிதன் மதத்திலிருந்து விடுபடும்போது, அவனால் இயல்பான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ சிறந்த வாய்ப்புள்ளது! - சிக்மண்ட் பிராய்ட்