Browsing Category
கதம்பம்
வாழ்க்கையின் மதிப்பு வாழ்வோரைப் பொறுத்தது!
வாழ்க்கை விலை மிகுந்த ஒரு வாய்ப்பு;
ஆனால் அதன் மதிப்போ
வாழ்வோரைப் பொறுத்தது.
ஓஷோ
நிமிர்ந்த நன்னடை நேர் கொண்ட பார்வை!
- பாரதி நினைவு 150
தமிழ் நிலத்தில் ஈரம் பாய்ச்சி வீரம் விதைத்த சொல் உழவன், மண்ணுள்ள காலம் வரை மறக்க முடியாத கவிஞன். மக்கள் மனங்களில் வாழும் ஒருவன், அழகிய தமிழ் மகன் இவன்!
சுப்பிரமணியன் - பெற்றோர் வைத்த பெயர் சுப்பையா என்பது செல்லப்…
சளைத்தவர் யாருமில்லை!
"ஐயா, என் கிணற்றைக் காணோம்.!" என்ற சினிமா நகைச்சுவையை நாம் அறிவோம். இதுபோன்ற அதிபுத்திசாலி மக்கள் கிராமங்களில் நிறைய இருக்கிறார்கள்.
ஒருவன் தனது கிணற்றை ஒரு விவசாயிக்கு விற்றான்.
வாங்கிய விவசாயி அடுத்த நாள் கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க…
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
நினைவில் நிற்கும் வரிகள்:
***
மண்ணுக்கு மரம் பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா?
பெற்றெடுத்த குழந்தை
தாய்க்கு பாரமா?
(மண்ணுக்கு...)
வாடிய நாளெல்லாம்
வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில்
செல்வமாய் வந்தவளே…
அளவுக்கு மீறிக் கடுமையாக இருந்தால்…!
அளவுக்கு மீறிக் கடுமையாக
இருக்க முயன்றால்
உங்களையே நீங்கள்
நறுக்கிக் கொண்டு விடுவீர்கள்.
- இத்தாலியப் பழமொழி
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கொடுத்ததெல்லாம்
கொடுத்தான் அவன் யாருக்காக
கொடுத்தான் ஒருத்தருக்கா
கொடுத்தான் இல்லை
ஊருக்காக கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால்
தென்றல் வர வெறுத்திடுமா
மாலை நிலா ஏழையென்றால்
வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக…
கேட்காமல் கிடைக்கும் அன்பு உயர்ந்தது!
கேட்டுப் பெறப்படும் அன்பு
சிறந்ததாக இருக்கலாம்.
ஆனால், கேட்காமலேயே
கொடுக்கப்படும்
அன்பு உயர்ந்தது.
- ஷேக்ஸ்பியர்
கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கவலைகள் கிடக்கட்டும்
மறந்துவிடு
காரியம் நடக்கட்டும்
துணிந்துவிடு
எடுத்தவர் யாரோ மறைத்தவர் யாரோ
இருக்குது நீதி சிரித்துவிடு
(கவலைகள்...)
நீதியும் நெருப்பும் ஒன்றென்பார்
நெருங்கிடும் போதே சுடும் என்பார்…
வெற்றிக்கு முதல் தேவை…!
நிரந்தரமான, நீடித்த, நிலையான
வன்முறையைப் பிரயோகித்துக்
கொண்டிருப்பது தான்
வெற்றிக்கு முதல் முக்கியத் தேவை
- ஹிட்லர்
எதற்கும் ஒரு காலம் உண்டு பொறுத்திரு!
நினைவில் நிற்கம் வரிகள்:
***
எதற்கும் ஒரு காலம் உண்டு
பொறுத்திரு மகளே
இன்பத்திலும் துன்பத்திலும்
சிரித்திடு மகளே
மனிதக் குலம் வாழ்வதிந்த
தத்துவத்திலே
அனுபவத்தில் எழுதி வைத்தார்
புத்தகத்திலே
பிள்ளைக்கென வாழ்ந்திருக்கும்
தாய் இனத்திலே…