Browsing Category
கதம்பம்
பிளம்பர்களுக்கு ஒரு பூச்செண்டு!
மார்ச் - 11 உலக பிளம்பிங் தினம்
ஒரு கை முறுக்கேறியிருக்க, இன்னொரு கையில் பைப் ரிஞ்ச். கூடவே முகத்தில் ஆக்ரோஷம், கண்களில் தீவிரம், உடல்மொழியில் வேகம் என்றிருந்தால், அது ஒரு ஆக்ஷன் ஹீரோவுக்கான அற்புதமான புகைப்பட உள்ளடக்கமாக அமையும். நிற்க.…
கனவுக்கு செயல் கொடுப்போம்!
நீங்கள் ஒன்றைப்பற்றி பேசினால் அது கனவு;
ஆசைப்பட்டால் அது முயற்சி;
செயல்படுத்தினால் அதுதான் உண்மை!
- டோனி ராபின்ஸ்
கடைசி நொடியில் துளிர்க்கும் வெற்றி!
கடைசி வரை
நம்பிக்கை இழக்காதே
ஏனெனில்
கடைசி வரியில் கூட
உனக்கான வெற்றி
எழுதப்பட்டிருக்கலாம்!
- பெர்னாட்ஷா
மனதைக் கட்டுப்படுத்துவதே வெற்றி!
போரில் ஆயிரம் பேரை
வெல்வதைக் காட்டிலும்
சிறந்தது - உன் மனதை
நீ வெற்றி கொள்வது!
* புத்தர் *
வாழ்க்கையின் மகத்தான சவால்!
“நான் மனம் தளரவில்லை. நம்பிக்கையையும் இழந்துவிடவில்லை. வாழ்க்கை எங்கேயும் வாழ்க்கை தான்.
என்னைச் சுற்றிலும் மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் மத்தியில் ஒரு மனிதனாக வாழ்வதும், எந்தத் துயரம் நிகழ்ந்தாலும், எப்போதும் மனிதத் தன்மையுடன்…
பெண்களின் துணை இல்லாமல் ஒற்றுமை அர்த்தமற்றது!
பெண்களின் ஒத்துழைப்பில்லாமல் உலகில் எந்த ஒரு வளர்ச்சியும் சாத்தியம் இல்லை என்பதே மறுக்க முடியாத மாபெரும் உண்மை.
ஆனால், இதை எல்லா ஆண்களும் ஏற்றுக்கொள்வதில்லை. ஏற்றுக் கொண்டாலும் ஒப்புக்கொள்ள மனம் இருக்காது.
இந்த மகளிர் தினத்தில் சமூக…
சமூக முன்னேற்றத்தின் அடையாளம்!
பெண்களின் எழுச்சியின்றி
மாபெரும் சமூக மாற்றங்கள்
சாத்தியமே இல்லை;
பெண்கள், எந்த நிலையில்
வைக்கப்பட்டிருக்கிறார்கள்
என்பதைக் கொண்டே,
சமூக முன்னேற்றத்தை
நாம் அளவிடமுடியும்!
– காரல் மார்க்ஸ்
ரசனை மட்டுமே வாழ்வை அழகாக்கும்!
வாழ்க்கையில் ஆயிரம் துன்பங்கள் இருந்தாலும்
ஒவ்வொரு சின்னச் சின்ன சந்தோஷங்களையும்
ரசிக்கத் தெரிந்தவனே வாழ்க்கையை
வாழத் தெரிந்தவன்!
- டாக்டர்.ராதாகிருஷ்ணன்
மரங்கள் மனிதனின் உயிர் மூச்சு!
மார்ச் - 5 தேசிய மரம் நாள்
இந்த பூமியில் வாழ்வதற்கு ஒவ்வொரு உயிருக்கும் தேவை காற்று. இதில் மரங்களின் பங்கு அளவிட முடியாதது. ஒவ்வொரு மரமும் மனித உயிர்களுக்கு இயற்கை கொடுத்த ஒரு வரம்.
இந்த மரத்தை பாதுகாப்பது மனிதர்களின் கடமையாகும். எனவே…
மகிழ்வாக வாழும் வழி!
நடந்து முடிந்தவைகளை நினைத்து
வருந்திக் கொண்டே
இருப்பதைவிட்டு விட்டு
ஒரு மணி நேர உழைப்பால்,
உங்கள் துயரத்தைப் போக்கி
மகிழ்வாக வாழலாம்!
பெஞ்சமின் பிராங்க்ளின்