Browsing Category

கதம்பம்

பிறரை மகிழ்விப்பதே மகிழ்வின் உச்சம்!

இன்றைய நச்: அடுத்தவரின் மகிழ்ச்சிக்காக வாழ்வதும், மற்றவர்களின் மகிழ்வைக் காண்பதும் தான் மகிழ்ச்சி என்பதன் எளிய, சுருக்கமான விளக்கம்! -மகாத்மா காந்தி

எதை எப்படிச் செய்வது?

பரண்: “நடப்பது என்றால் நடங்கள்; உட்கார வேண்டும் என்றால் உட்காருங்கள். ஆனால் எது செய்வதாக இருந்தாலும் தடுமாற்றம் இல்லாமல் செய்யுங்கள்” - ஜென்.

அனுபவத்திற்கு மாற்று எதுவுமில்லை!

இன்றைய நச்: தைரியமாக இருங்கள்; ஆபத்துக்களை விட்டு விலகி ஓடாதீர்கள்; அவற்றை எதிர்கொள்ளுங்கள்; ஏனெனில் அனுபவத்திற்கு மாற்று என்று ஒன்று இல்லவே இல்லை! - போலோ கோலிஹோ

நீதி உன்னைத் தேடி வரும்!

நினைவில் நிற்கும் வரிகள்: நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா நேரம் வரும் காத்திருந்து பாரு ராஜா அஞ்சி அஞ்சி வாழ்ந்தது போதும் ராஜா நீ ஆற்று வெள்ளம் போல் எழுந்து ஓடு ராஜா (நெஞ்சம்...) அடிமையின் உடம்பில் ரத்தம் எதற்கு? தினம் அச்சப்பட்ட…

வெற்றியும், வாய்ப்பும்!

இன்றைய நச்: நடக்கும் ஒவ்வொன்றிலும் வாய்ப்புகளை கண்டுபிடிக்கிறான் ஊக்கமுள்ளவன்; அதற்கான சக்தியையும் ஊக்கமான உள்ளமே வழங்கிவிடுவதால் வெற்றியும் பெறுகிறான்! - ஹென்றி ஹாகின்ஸ்