Browsing Category
கதம்பம்
உங்களை முழுமையாக நம்புங்கள்!
எலன் மஸ்க்கின் நம்பிக்கை மொழிகள்
தென்னாப்பிரிக்காவில் பிறந்த கனடா - அமெரிக்கத் தொழிலதிபரான எலன் ரீவ் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் - சி.இ.ஓ.
டெஸ்லா மோட்டார்ஸ், சோலார்சிட்டி, பேபால், ஓப்பன்ஆல் போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர்.…
முட்டாள்தனத்தில் என்ன அவமானம்?
உடலில் இருக்கும் பாகங்களிலேயே வலது, இடது என்று பிரித்து அவற்றில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று பார்க்கும் வழக்கம் வெகுகாலமாக நம்மோடு ஒட்டிக் கொண்டிருக்கிறது.
இந்த பார்வையே ஒருவரை முட்டாளாக்கி நம்மை அறிவாளியாகவும் புத்திசாலியாகவும்…
எதிரியை நண்பனாக்கும் சக்தி!
எதிரியை நண்பனாக
மாற்றும் ஒரே சக்தி
அன்பு மட்டுமே!
- மார்ட்டின் லூதர் கிங்
தைரியம் வளர்ப்பாள் தமிழன்னை…!
நினைவில் நிற்கும் வரிகள் :
“அச்சம் என்பது மடமையடா
அஞ்சாமை திராவிடர் உடமையடா
ஆறிலும் சாவி நூறிலும் சாவு
தாயகம் காப்பது கடமையடா!
கனக விஜயரின் முடித்தலை நெரித்து
கல்லினை வைத்தான் சேர மகன்
இமய வரம்பினில் ஈமன்கொடி ஏற்றி
இசைபட வாழ்ந்தான்…
உங்களை முழுமையாகப் புரிந்து கொள்ளுங்கள்!
ஒருமுறையாவது உங்களைப்பற்றி
முழுமையாகச் சிந்தித்துப் பாருங்கள்;
இல்லையென்றால் வாழ்க்கையின்
மிகச்சிறந்த நகைச்சுவையைத்
தவற விட்டுவிடுவீர்கள்!
- சார்லி சாப்ளின்
நம்பிக்கையே வெற்றிக்கு அடிப்படை!
உங்களால் முடியும்
என்று நம்புங்கள்
அதுவே உங்களுக்கான
பாதி வெற்றி!
- பிராங்க்ளின் ரூஸ்வெல்ட்
அவரவர் பார்வை; அவரவர் உலகம்!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
கடவுள் ஒரு நாள்
உலகைக் காண தனியே வந்தாராம்
கண்ணில் கண்ட மனிதரை எல்லாம்
நலமா என்றாராம்
ஒரு மனிதன்
வாழ்வில் இனிமை என்றான்
ஒரு மனிதன் அதுவே
கொடுமை என்றான்
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்
(கடவுள்...)…
அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே!
அருமை நிழல்:
‘உயர்ந்த மனிதன்’ படத்தில் டி.எம்.எஸ் ஓடிவந்து மூச்சிரைத்தபடி பாடும் "அந்த நாள் ஞாபகம்" பாடலை எழுதியவர் கவிஞர் வாலி. இசையமைத்தவர் எம்.எஸ்.வி.
மேடை நிகழ்ச்சி ஒன்றில் நினைவு மறதியாக அந்தப் பாடலை கவிஞர் கண்ணதாசன் எழுதியதாக…
உங்கள் உலகத்தை மாற்றுங்கள்!
நார்மன் வின்சென்ட் பீலின் நம்பிக்கை மொழிகள்:
நார்மன் வின்சென்ட் பீல் (மே 31, 1898 – டிசம்பர் 24, 1993) அமெரிக்க அமைச்சர் மற்றும் உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்.
அவரது The Power of Positive Thinking என்ற நூல் பல மொழிகளில்…
தடையற்ற அன்பு தொடர…!
அன்பில் அச்சம்
கலந்திருக்க முடியாது;
நாம் கண்டு அஞ்சும்
மனிதனிடம் நம்மால்
அன்பு செலுத்த முடியாது!
- அரிஸ்டாட்டில்