Browsing Category
கதம்பம்
பரந்த உலகத்தில் சுருங்கிய இதயம்!
தாய் சிலேட்:
உலகம் எவ்வளவு பெரியதோ
அவ்வளவு பெரியதாக
உங்கள் இதயத்தை
விரிவாக்குங்கள்!
- விவேகானந்தர்
கரையாத நிழல்கள்…!
கவிதைப் பக்கம்:
நகரும் நிழலை
மிதிக்க முடியாமல்
பாதம் தள்ளாடுகிறது
மனசோ நிஜத்தை
நையாண்டி செய்து
தாறுமாறாய் சிரிக்கிறது.
நிஜமாகவே
நேசத்துடனான புரிதலை
புரிந்து கொள் நிழலே என
பாதம் மேலும் போராடுகிறது.
இப்படியே
இருள் வந்து சேர்ந்தது.…
உலகம் கற்றுத் தரும்!
தாய் சிலேட்:
எவருக்கு தந்தையும் தாயும்
கற்றுத் தரவில்லையோ,
அவருக்கு உலகம் கற்றுத் தரும்!
- ஜிரார்டின்.
மீதமுள்ள வாழ்க்கையை வாழ்ந்து விடு!
பாதி வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு
இதுதான் என்னுடைய தலையெழுத்து
என்னுடைய சூழ்நிலை இப்படித்தான்
என்று நீயே முடிவு செய்யக் கூடாது;
மீதமுள்ள வாழ்க்கைக்கு
நீயே ஒரு சூழ்நிலையை
அமைத்து வாழ்ந்துபார்;
அப்போது தான் உனக்கு தெரியும்
மரணமே எனக்கு…
ஒரு மனிதனின் இயல்பை அறிய…!
தாய் சிலேட்:
ஒரு மனிதனின்
இயல்பை அறிய
வேண்டுமானால்
அவனிடம்
அதிகாரத்தைக் கொடு!
- யுகோஸ்லேவியா
பால் பொருட்களின் அவசியத்தை உணர்த்த ஒரு நாள்!
பாலின் முக்கியத்துவத்தை உணர்த்த ஐ.நா. சபையால் ‘உலக உணவு’ என அங்கீகரிக்கப்பட்டு ஒவ்வொர் ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி ‘உலக பால் தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது.
இயற்கை தரும் இனிய ஊட்டச்சத்து பானம் பால். தினசரி காலையில் காபியில் தொடங்குவது, மதிய…
உழைப்போர் யாவரும் ஒன்று!
நினைவில் நிற்கும் வரிகள்:
****
நேருக்கு நேராய் வரட்டும்
நெஞ்சில் துணிவிருந்தால்
என் கேள்விக்கு பதிலை தரட்டும்
நேர்மை திறமிருந்தால்!
உழைப்போர் யாவரும் ஒன்று
என்னும் உணர்வினில் வளர்வது இன்று
வலியோர் ஏழையை வாட்டிடும் கொடுமை
இனி ஒரு நாளும்…
நாளைய பலன் இன்றைய செயலில்…!
இன்றைய நச்:
வெற்றியாளர்கள் ஒரு போதும்
எதையும் இழப்பது இல்லை;
ஒன்று வெல்கிறார்கள்;
இல்லையென்றால் கற்கிறார்கள்;
உங்களின் நாளைய எதிர்காலம்
இன்றைய செயல்களில் இருக்கிறது!
- மகாத்மா காந்தி
பின்னணிப் பாடகர் கே.கே மாரடைப்பால் உயிரிழப்பு!
- பிரபலங்கள் இரங்கல்
பிரபல பின்னணிப் பாடகர் கே.கே. என அழைக்கப்படும் கிருஷ்ணகுமார் குன்னத், கொல்கத்தாவில் நடைபெற்ற ஒரு இசை நிகழ்ச்சிக்குப் பிறகு தீடீரென உடல்நிலை சரியில்லாமல் மயங்கி விழுந்தார். உடனடியாக அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு…
மாற்றத்திற்கான வாசல் திறந்தேயிருக்கிறது!
இன்றைய நச்:
மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது;
அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த அடுத்த கணம்
அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும்
பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டேயிருக்கும்;
உறுதியாக நம்புங்கள்!
- வேளாண்…