Browsing Category
கதம்பம்
ஆனை மேலே இருந்தாலும் ஆட்டம் கூடாது!
பண்ணாதே! பண்ணாதே!
தப்புப் பண்ணாதே!
சொல்லாதே! சொல்லாதே!
பொய்யை சொல்லாதே!
மூணு குரங்கு சொல்லுதடா
நூறு தத்துவம் - அதை
நீயும் நானுடத கத்துக்கிட்டா
வெற்றி நிச்சயம்.
(பண்ணாதே...)
உழைச்சவங்க பொழப்புல - நீ
மண்ணப் போடக்கூடாது
இளைச்சவங்க முதுகுல…
கடந்த காலத்தில் வாழ வேண்டாம்!
தாய் சிலேட்:
கடந்த காலத்தை நினைத்து வாழ வேண்டாம்;
எதிர்காலத்தை நினைத்து கனவும் காண வேண்டாம்;
இந்தத் தருணத்தை மனதில் கவனித்திருங்கள்!
- புத்தர்
தாய்மொழியின் இருப்பு!
இன்றைய நச்:
உன் தாய்மொழி
மதிக்கப்படவில்லை
என்றால்,
உன் குரல்வளை
நெரிக்கப்படுகிறது
என்று பொருள்!
- பிரான்ஸ் பழமொழி
அம்மாவுக்கு நன்றி சொல்ல வேண்டுமா?!
அன்னையர் தினம் மே 8. சமூகவலைத் தளங்களில் தங்கள் தாயின் நினைவுகளைப் பற்றிய அவரவர் அனுபவங்களை எழுதியுள்ளனர்.
அதில் சில படைப்பாளர்களின் உள்ளம் உருகவைக்கும் அன்னையர் நினைவுகள்...
ராம் சரசுராம், எழுத்தாளர்
மீன் தொட்டியில் தங்க மீன்களுக்கு…
பணம் சேர்க்கவா படிக்கிறோம்?
படித்ததில் பிடித்தது:
நண்பர் ஒருவர் ஆபிரகாம் லிங்கனிடம், "படிப்பதால் பணம் கொட்டப் போவதில்லை. பின் ஏன் நீங்கள் எப்போதும் எதையாவது படித்துக் கொண்டே இருக்கிறீர்கள்?" என்று கேட்டார்.
அதற்கு லிங்கன், "நான் பணம் சேர்ப்பதற்காகப் படிக்கவில்லை.…
காலத்தின் மதிப்பறிந்தால் வாழ்வின் மதிப்பும் தெரியும்!
- நெல்சன் மண்டேலாவின் பொன்மொழிகள்
ஒரு செயலை நீங்கள் செய்து முடிக்கும் வரை அது சாத்தியமற்றதாகவே தோன்றும்.
காலத்தின் மதிப்பு தெரிந்தால் தான் வாழ்வின் மதிப்பு தெரியும்.
கோபம் விஷம் குடிப்பதை போன்றது; ஆனால் நம்பிக்கை உங்கள் எதிரிகளையும்…
எல்லோரையும் திருப்திப்படுத்த முடியாது!
தாய் சிலேட்:
ஒவ்வொருவரையும்
திருப்திப்படுத்த
முயன்றால்
இறுதியில்
யாரையுமே
திருப்திப்படுத்த
முடியாது!
- ஜார்ஜ் பெர்னாட்ஷா.
என் வாழ்க்கைக்கு நானே பொறுப்பு!
ராம்குமார் சிங்காரத்தின் தன்னம்பிக்கைத் தொடர்!
ஆங்கிலத்தில் ஒரு கேள்வி உண்டு. 'ஆர் யூ யேர்ன் ஃபார் யுவர் பிரட்?'
அதாவது, 'உங்கள் அடிப்படைத் தேவைகளுக்கும், குடும்பத்தைப் பராமரிக்கும் அளவுக்கும் நீங்கள் தன்னிறைவு பெற்றுள்ளீர்களா...? கடன்…
அம்மா என்றழைக்காத உயிரில்லையே..!
மே இரண்டாம் ஞாயிறு - உலக அன்னையர் தினம்
மனிதரால் எளிதில் உச்சரிக்கும் எழுத்துகளில் முதன்மையானது மா மற்றும் பா. உலகின் பழமையான மொழிகள் பலவற்றில் தாய் மற்றும் தந்தையை அழைக்க இவ்வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதையோ அல்லது அதே போன்று ஒலிக்கும்…
சிறந்த வாழ்க்கைக்கான அடிப்படை!
தாய் சிலேட்:
படித்தல் என்பது
ஒரு சிறந்த வாழ்க்கையை
வாழ்வதற்கான
அடிப்படைக் கருவியாகும்!
- ஜோசப் அடிசன்