Browsing Category

கதம்பம்

அனைவரிடமும் கற்றுக் கொள்வோம்!

இன்றைய நச் : நான் சந்திக்கும் ஒவ்வொரு மனிதரும் ஏதோ ஒரு வகையில் என்னைவிட உயர்ந்தவராக உள்ளார்; அதனால் எந்த ஒருவரிடமிருந்தும் எனக்குத் தெரியாத விஷயத்தை என்னால் கற்றுக் கொள்ள முடிகிறது! - எமர்சன்

‘இன்று ஒரு தகவல்’ பிறந்த கதை!

மக்கள் மனதில் நீங்கா இடம்பெற்ற தென்கச்சி கோ.சுவாமிநாதனின் இன்று ஒரு தகவல் சென்னை வானொலியில் தொடர்ந்து பதினான்கு ஆண்டுகள் ஒலிபரப்பானது. இந்த “இன்று ஒரு தகவல்” நிகழ்ச்சி உருவானதே ஒரு சுவாரசியமான சம்பவம். அது குறித்து தென்கச்சி சுவாமிநாதன்…

கனவை நேசியுங்கள்!

இன்றைய நச்: உங்கள் வெற்றி என்பது என்ன செய்கிறீர்கள் என்பதைவிட உங்கள் கனவை எவ்வளவு நேசிக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது! - அன்னை தெரசா

பதவியும் பணிவும்!

ஒரு காட்டில் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார். அவருக்குப் பார்வை கிடையாது. அந்த வழியாக வந்த ஒருவன் "ஏ கிழவா! இந்த வழியாக சற்றுமுன் யாராவது சென்றார்களா?" என்று அதிகாரத்தோடு கேட்டான். அதற்குத் துறவி, "காலையிலிருந்து, இந்த வழியாக யாரும்…