Browsing Category

கதம்பம்

நம்பிக்கையும் மகிழ்ச்சியுமே மிகப்பெரிய வெற்றி!

இன்றைய நச்: வெற்றி பெறும் நேரத்தைவிட நாம் மகிழ்ச்சியுடனும் நம்பிக்கையுடனும் வாழும் நேரமே நாம் பெறும் பெரிய வெற்றி! - ஆப்ரகாம் லிங்கன்

பூஜ்ஜியத்தில் இருந்து தொடங்குவோம்!

இன்றைய நச்: வெற்றிகரமான கணிதம் கூட பூஜ்ஜியத்தில்தான் தொடங்கும் என்பதால் முதல் முயற்சியில் தோல்வியடைந்துவிடுமோ என்று பயப்பட வேண்டாம்! - அப்துல்கலாம்

அனைத்தும் உங்களுக்கு எதிராக மாறும்போது!

தாய் சிலேட்: அனைத்தும் உங்களுக்கு எதிராக இருக்கும்போது நினைவில் கொள்ளுங்கள் விமானமும் காற்றை எதிர்த்தால்தான் பறக்க முடியும்! - ஹென்றி ஃபோர்ட்

குழந்தைகளுக்கு நாமளிக்கும் சிறந்த பரிசு!

தாய் சிலேட்: நல்ல கல்வியும் நல்லொழுக்கப் பயிற்சியும் தான் குழந்தைகளுக்கு நாம் அளிக்கும் மிகச் சிறந்த அன்பளிப்பு! - நபிகள் நாயகம்