Browsing Category

கதம்பம்

சவாலான வாழ்க்கையை ஏற்கப் பழகு!

இன்றைய நச்: தனக்காக வாழ்வது என்பது இறகைவிட லேசானது; பிறருக்காக வாழ்வது மலையைவிடப் பளுவானது; அந்தப் பளுவைச் சுமக்கத் தயாரானவனே சவாலான வாழ்க்கையை வாழ்கிறான்! - மாவோ

பிரச்சனைகளை எதிர்கொள்ளப் பழகு!

இன்றைய நச் : எந்தக் கப்பலும் துறைமுகத்தில் பாதுகாப்பாகவே இருக்கும்; ஆனால் அதற்காகக் கப்பல் கட்டப்படுவதில்லை; கடலில் ஏற்படும் சவால்களை எதிர்கொண்டு பயணம் செய்வதற்காகத்தான் கப்பல் தயாரிக்கப்படுகிறது! – கிரேஸ் முர்ரே ஹாப்பிர்

தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வோம்!

இன்றைய நச்: உன் மனசாட்சிக்கு மறுபெயர்தான் கடவுள்; உனக்குள் இருக்கும் இந்தக் கடவுளை நீ வணங்கினால் தவறுகளிலிருந்து தப்பித்துக் கொள்வாய்! – பெஞ்சமின் ஃபிராங்க்ளின்

மனிதனின் மிக முக்கியமான பொறுப்புகள்!

இன்றைய நச்: மனித இனத்தின் பொறுப்புகள் மூன்று; ஒன்று  - பகைவனை நண்பனாக ஆக்குதல்; இரண்டு  - கெட்டவனை நல்லவனாக மாற்றுதல்; மூன்று  - படிப்பற்றவர்களுக்கு கல்வி கற்பித்து அவர்களின் வாழ்க்கையை உயர்த்துதல்! – டாக்டர் எஸ்.ராதாகிருஷ்ணன்

தனித்துவமான குரல் வளம் கொண்ட கே.ஜே.ஜேசுதாஸ்!

பிரபல பாடகா் கே.ஜே.ஜேசுதாஸ் அவர்களின் பிறந்தநாள் விழா, அவரது ரசிகர்களால் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு மார்கழி உற்சவத்தில் பல கச்சேரிகளுக்கு ஒப்பந்தமாகியிருந்தார். கர்நாடக சங்கீத உலகில் இவரது குரலுக்கு தனி ரசிகர்கள் கூட்டம்…

துணிவோடு இரு; அச்சம் வராது!

இன்றைய நச்: நீ ஒழுக்கம் உள்ளவனாக இருந்தால் கவலையே வராது; நீ அறிவாளியாக இருந்தால் குழப்பம் வராது; நீ துணிவுள்ளவனாக இருந்தால் அச்சம் வராது! – கன்ஃபூஷியஸ்