Browsing Category

கதம்பம்

இயல்பான இந்த வாழ்வு இன்னும் அழகாகும்!

பாசாங்கற்ற வலிந்து மேற்கொள்ளாத, இயல்பான எந்த நட்பும், எந்தக் காதலும், எந்த அன்பும் சம்பந்தப்பட்டவர்களை மேலும் அழகாக்கும். *தாய் இன்றைய நச்*

உள்ளச் சமநிலை உருவாக்கும் பேராற்றல்!

தாய் சிலேட்: உங்களுக்குள் நீங்கள் நல்ல சமநிலையுடன் இருக்கும்போது மட்டும்தான் உங்கள் புத்திசாலித்தனம், திறமை மற்றும் ஆற்றல் முழுமையாக வெளிப்படும்! - ஓஷோ

மனவலிமையைத் தரும் கல்வியே இன்றைய தேவை!

இன்றைய நச்: எத்தகைய கல்வி நல்லொழுக்கத்தை உருவாக்குமோ, மன வலிமையை வளர்க்கச் செய்யுமோ, விரிந்த அறிவைத் தருமோ, ஒருவனை தன்னுடைய சுயவலிமையைக் கொண்டு நிற்கச் செய்யுமோ அத்தகைய கல்விதான் நமக்குத் தேவை! - விவேகானந்தர்

பாதக் குறியீடு: நெறியைத் தொடர்வது என்பது பொருள்!

தமிழகத்தில் கார்த்துல தீபம் ஏற்றப்படும் மலைகள் பெரும்பாலானவற்றில் சமணர் குகைகள் / சிற்பங்கள் இருக்கின்றன. விளக்கு ஏற்றுவதற்கான தீபத் தூண் அம்மலைகளின் மேலிருப்பதை இப்போதும் பார்க்கலாம்.

பிரபஞ்சம் தரும் பேராற்றல்!

படித்ததில் ரசித்தது: மாறுதலுக்கான வாசல் எக்காலத்துக்கும் திறந்தேயிருக்கிறது; அது நம்மிலிருந்து முதல் அடியை எடுத்து வைத்த அடுத்த கணம் அதனை அடைவதற்கான அனைத்து சக்திகளையும் பிரபஞ்சம் நமக்காக உருவாக்கிக் கொண்டேயிருக்கும்! - வேளாண்…

கூச்சலிடத் தடையில்லை: குழந்தைகளானோம்!

சென்னையில் INTERNATIONAL CLOWN SHOW நடைபெற்றது. மகள்களுடன் போயிருந்தேன். அர்ஜென்டினா, பிரேசில், ரஷ்யா, பெரு போன்ற நாடுகளில் இருந்தெல்லாம் கோமாளிகள் வந்திருந்தனர். இந்த நிகழ்வினை பிரபல இந்தியக் கோமாளி ஃபிளப்பர் தொகுத்து வழங்கினார். இரண்டு…

மலைகளைக் காப்போம்; எதிர்காலத்தைக் கட்டமைப்போம்!

டிசம்பர் 11 - சர்வதேச மலைகள் தினம்: ’உடம்பும் சரியில்ல, மனசும் சரியில்ல’ என்பவர்களைப் பார்த்து, ‘ஏதாவது ஒரு மலைப்பிரதேசத்துக்குப் போய் கொஞ்ச நாள் இருந்தா எல்லாம் சரியாயிடும்’ என்று சொல்கிற காலமொன்று இருந்தது. அதாவது, மருந்து…

முயற்சிகள் தான் வாய்ப்புகளை உருவாக்குகிறது!

இன்றைய நச்: வாய்ப்புகள் தானாக தோன்றுவதில்லை நீங்கள் முயற்சிக்கும்போது அது தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது! - கைல் சாண்ட்லர்