Browsing Category
கதம்பம்
முதலில் உன்னை நீ நேசி!
இன்றைய நச் :
முதலில் நேசிக்க வேண்டியது நம்மைத்தான்;
நேசிப்பதற்காக நீ யாரையும்
துரத்திக் கொண்டிருக்கத் தேவையில்லை;
நம்மையே நாம் காதலிக்காத போதுதான்
துரத்த வேண்டியது எழுகிறது;
நீ உன்மேல் நேசத்தோடு இருந்தால்,
யாரும் உன்மேல் நேசம் கொள்ளாமல்…
விடா முயற்சியால் கனவுகள் வசப்படும்!
- டாக்டர்.ஃபஜிலா ஆசாத், சர்வதேச வாழ்வியல் ஆலோசகர்
உங்களுக்குப் பிடித்த ஒரு சுற்றுலா தலத்திற்கு விடுமுறைக்குச் செல்கிறீர்கள் என்றால் பயணம் தொடங்கியதிலிருந்து அந்த இடத்தை அடைவது வரை மகிழ்ச்சியாக அங்கு சென்று பார்த்து ரசித்து அனுபவிக்க…
மகிழ்ச்சிக்கான திறவுகோல்!
இன்றைய நச் :
வாசிப்பு என்பது
மகிழ்ச்சியான
உலகத்தின் பக்கம்
திறந்து வைக்கப்பட்ட
கதவாகும்!
– அரிஸ்டாட்டில்
விழுவது எழுவதற்கே என நம்புவோம்!
தாய் சிலேட் :
ஒவ்வொரு தடவையும்
விழுவது
மீண்டும் எழுவதற்கே
என்று நம்புங்கள்!
– ஷேக்ஸ்பியர்
தலைமைப் பண்புக்கு அழகு தன்னடக்கம்!
இன்றைய நச் :
ஒருவனுக்கு அவனேதான் தலைவனாக இருக்க முடியும்.
வேறு ஒருவன் அவனுக்கு தலைவனாக இருக்க முடியாது.
தன்னைத்தானே அடக்கி கட்டுப்படுத்தத் தெரிந்த மனிதனே பெறுதற்கரிய தலைமையைப் பெற முடியும்.
கடமையைச் செய்யத் துணிவுடன் இரு!
தாய் சிலேட் :
கடமையைச் செய்யத்
துணிவுடன் இரு;
அதுவே உண்மையான
வீரத்தின் சிகரம்!
– சிம்மன்ஸ்
நம்பிக்கையே எல்லாவற்றிற்கும் நல்மருந்து!
தாய் சிலேட் :
நம்பிக்கையே
மனிதனுக்கு நேரும்
எல்லா நோய்களுக்கும்
ஒரே மலிவான மருந்து!
– அரிஸ்டாட்டில்
உறுதியான மனமே உன்னைச் செதுக்கும்!
இன்றைய நச் :
இதயம் மட்டும்
உறுதியாக இருந்தால்
எலியால்கூடப்
பெரிய சாதனைகளைச்
செய்ய முடியும்!
– கிரேக்கப் பழமொழி
அனைவரிடமும் சரிசமமாக பழகுவதே அன்பு!
இன்றைய நச் :
பசித்தோருக்கு
உணவிடுவதே என் மதம்;
வறியவரிடமும் பாமரரிடமும்
அன்புடன் பழகுபவரே
என் கடவுள்!
– விவேகானந்தர்
விடாமுயற்சியே வெற்றிக்கான வழி!
தாய் சிலேட் :
அரிய சாதனைகள்
வலிமையினால் அல்ல,
விடாமுயற்சியால்தான்
சாதிக்கப்படுகின்றன!
– சாமுவேல் ஜான்சன்