Browsing Category
கதம்பம்
சான்றோரை மதித்தலே உயரிய பண்பு!
இன்றைய நச் பகுதி:
சான்றோர்க்கு
அளிக்கும் கௌரவம்
இறைவனுக்குச் செய்யும்
மரியாதையாகும்!
– நபிகள் நாயகம்
நூல்களே எனக்குப் பெருஞ்செல்வம்!
தாய் சிலேட் :
எனது நூலகமே
எனக்குப் போதிய
பெருஞ்செல்வம்!
– ஷேக்ஸ்பியர்
நல்லவர் என்றும் கெடுவதில்லை…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
தர்மம் தலை காக்கும்
தக்க சமயத்தில் உயிர் காக்கும்
கூட இருந்தே குழி பறித்தாலும்
கொடுத்தது காத்து நிக்கும்…
(தர்மம் …)
மலை போலே வரும் சோதனை யாவும்
பனி போல் நீங்கி விடும்
நம்மை வாழவிடாதவர் வந்து நம் வாசலில்…
தற்பெருமை தான் முதல் எதிரி!
இன்றைய நச் :
தற்பெருமை கொள்ளும் மனிதனுக்கு
வேறு விரோதிகளே தேவையில்லை!
– ஃபிராங்கிளின்
ஒரே ரசனையுள்ள நட்புக்கு இணை எதுவுமில்லை!
தாய் சிலேட் :
ஒரே புத்தகத்தை ரசிக்கும்
இருவருக்கிடையே மலரும்
நட்புக்கு இணையானது
எதுவும் இல்லை!
– இர்விங் ஸ்டோன்
உன் மகிழ்ச்சியை நீயே உருவாக்கு!
தாய் சிலேட் :
ஒவ்வொரு நாள் காலையும்
புதிதாகப் பிறந்துள்ள
குழந்தையாக எண்ணி,
அந்நாளைத் தொடங்குங்கள்;
உங்கள் மகிழ்ச்சியின்
கதவுகளுக்கு யாரும்
தாழிட முடியாது!
- ரவீந்திரநாத் தாகூர்
மக்களின் ஒற்றுமையே நாட்டின் பலம்!
இன்றைய நச் :
வளமான ஒரு நாட்டின் மக்கள்
ஒற்றுமை உள்ளவர்களாகவும்
நாகரீகமும் பண்பாடும்
வாய்ந்தவர்களாகவும்
இருப்பார்கள்!
- வால்டேர்
பிறருக்கு நன்மை செய்வோரே சிறந்தவர்!
இன்றைய நச் :
எவரால் மனித இனத்திற்கு
நன்மை ஏற்படுகிறதோ
அவரே மனிதரில்
சிறந்தவர்!
– நபிகள் நாயகம்
நல்ல புத்தகங்கள் நம்முள் நம்பிக்கையை விதைக்கும்!
தாய் சிலேட் :
நல்ல புத்தகங்களைப்
போன்ற நம்பிக்கை
இந்த உலகத்தில் இல்லை!
–ஆங்கிலப் பழமொழி
இது நாட்டை காக்கும் கை…!
நினைவில் நிற்கும் வரிகள்:
***
இது நாட்டை காக்கும் கை
உன் வீட்டை காக்கும் கை
இந்தக் கை நாட்டின் நம்பிக்கை
இது எதிர்கால தாயகத்தின் வாழ்க்கை
அன்பு கை இது ஆக்கும் கை
இது அழிக்கும் கை அல்ல
சின்னக் கை ஏர் தூக்கும் கை
இது திருடும் கை அல்ல
நேர்மை…