Browsing Category

கதம்பம்

நம் பாதையை நாமே தேர்ந்தெடுப்போம்!

தாய் சிலேட் : நீங்கள் தனியாக பயணம் செய்ய வேண்டும்; அந்தப் பயணத்தில் நீங்களே உங்கள் ஆசிரியராகவும் மாணவராகவும் இருக்க வேண்டும்! - ஜே.கிருஷ்ணமூர்த்தி

எண்ணங்களைச் செயலாக்குவோம்!

இன்றைய நச் : மனிதனே நீ உன் மனதில் தோன்றும் எண்ணத்தை உடனே சொல்லிவிடு; இல்லையென்றால் சில நாட்கள் கழித்து உனது கருத்தை நீ வேறு ஒருவன் வாயிலாக கைகட்டி நின்று கேட்க வேண்டிய காலம் வரும்! - எமர்சன்

யாருக்கும் துன்மளிக்காத வாழ்க்கை மேன்மையானது!

இன்றைய நச் : எந்தச் செயலில் ஈடுபட்டாலும் அதில் பிறருக்கு இடையூறோ துன்பமோ ஏற்படாத வகையில் பார்த்துக் கொள்ள வேண்டும்! - வள்ளலார்

நமக்குள் இருக்கும் நம்பிக்கை!

தாய் சிலேட் : இல்லை என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; என்னால் முடியாது என்று ஒருபோதும் சொல்லாதீர்கள்; ஏனெனில் நீங்கள் எல்லையற்றவர்; எல்லா சக்தியும் உங்களிடம் உள்ளது; உங்களால் எதையும் சாதிக்க முடியும்! - விவேகானந்தர்

மொஸார்ட்: இசை மேதைகளில் முதல்வன்!

தற்போது ஆஸ்திரியா என்று அழைக்கப்படும் அன்றைய சாலிஸ்பரி நாட்டில் பிறந்தவர் மொஸார்ட். அப்பா லியோபோல்ட் சாலிஸ்பரி, அரசவையில் வயலின் கலைஞராக இருந்தவர். மொஸார்ட் பிறந்த வருடத்தில் வயலின் இசைப் பற்றி ஒரு புத்தகத்தை எழுதி வெளியிட்டார் அவரது…

மீண்டெழுவதே பெருமை!

தாய் சிலேட் : விழாமலே வாழ்ந்தோம் என்பதல்ல; விழும் ஒவ்வொரு முறையும் மீண்டு எழுந்தோம் என்பதே வாழ்வின் பெருமை! நெல்சன் மண்டேலா