Browsing Category
கதம்பம்
ஊக்கம்தான் வெற்றியின் முதல் படி!
தாய் சிலேட்:
ஊக்கத்தைக் கைவிடாதே;
அதுதான் வெற்றியின்
முதல் படி!
- பேரறிஞர் அண்ணா
வெளிநாட்டு வீட்டுவேலை; எம் தமிழர் படும் பாடு!
வெளிநாட்டிற்கு போய் நெருக்கடிகளுக்கிடையில் உழைத்து வாழும் அனைத்து மக்களுக்கான தீர்வு எப்போதுதான் கிடைக்கும்?
சிவாஜியை சரியாகப் பயன்படுத்திய இயக்குநர் பீம்சிங்!
தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி என 4 மொழிகளில் பல்வேறு வெற்றிப்படங்களை இயக்கிய திரைப்பட இயக்குநர் ஏ.பீம்சிங்கின் நூற்றாண்டுவிழா தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம் சார்பில் ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்யன் கலாச்சார மையத்தில் நடைபெற்றது.…
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு உள்ளத்தை நிரப்புவோம்!
தாய் சிலேட்:
மனம் சாந்தமாகவும்
சமாதானமாகவும்
இருக்க வேண்டுமென்றால்,
அதை அறிவுள்ள
உயர்ந்த எண்ணங்களைக் கொண்டு
நிரப்ப வேண்டும்!
- ஆவ்பரி
மனதின் திறமே வாழ்வின் வளம்!
இன்றைய நச்:
வாழ்க்கையின் நோக்கத்தையும்
அந்நோக்கத்திற்கேற்ற வாழும் முறையையும்
அறிந்து கொள்வது தான் ஞானம்;
தவறிழைப்பதும் மனம்தான்;
இனி தவறு செய்துவிடக் கூடாது எனத்
தீர்மானிப்பதும் அதே மனம் தான்;
மனதின் திறமே வாழ்வின் வளம்!
-…
புரிதல் என்பது அன்புக்கான மற்றொரு சொல்!
அமைதியை இழந்த காலத்தில் மனிதர்கள் வாழ்கிறார்கள். பரஸ்பர நம்பிக்கையை தொலைத்த ஒரு காலமோ இது? சந்தேகம் தோன்றுகிறது.
உயர்கல்விக்கு அடித்தளமிட்ட அபுல் கலாம் ஆசாத்!
இந்திய விடுதலை இயக்கத்தின் மூத்த தலைவரும், நவீனக் கல்வியின் சிற்பியுமான மவுலானா அபுல் கலாம் ஆசாத் (Maulana Abul Kalam Azad) பிறந்த தினம் இன்று (நவம்பர் 11).
அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:
* புனித மெக்காவில் (1888) பிறந்தார்.…
காயப்படுத்தாத சொற்களால் தவறைச் சுட்டிக்காட்டுவதே பக்குவம்!
படித்ததில் ரசித்தது:
எவரையும் வையாதே,
வைவது தமிழனின் பண்பல்ல;
பிறரை வைவதுதான்
முன்னேறும் வழி என்று எண்ணாதே;
எவன் முன்னேறினாலும்
வைபவன் முன்னேற முடியாது
என்பதை நம்பு;
தவறு என்று கண்டால்
தீமையற்ற சொற்களால்
அச்சமற்றுக் கூறு!…
வாழ்வை வளமாக்கும் பயணங்கள்!
வாசிப்பின் ருசி:
நிறைய பயணம் செய்தவன்
ஒருபோதும்
இயற்கையை சீரழிக்கமாட்டான்;
உணவை வீணடிக்கமாட்டான்;
சக மனிதர்களை
வெறுக்க மாட்டான்;
ஒவ்வொரு பயணமும்
ஒரு பாடமே!
- எஸ்.ரா
ரணங்களை ஆற்றுப்படுத்தும் மழலை முகம்!
தாய் சிலேட்:
குழந்தைகளுடன்
இருப்பதால்தான்
ஆன்மாவின் ரணங்கள்
ஆறுகின்றன!
- ஃபியோதர் தாஸ்தயேவ்ஸ்கி