Browsing Category
கதம்பம்
நிகழ்காலத்தில் வாழுங்கள்!
தாய் சிலேட் :
இறந்த காலத்தை எண்ணி
வருந்தவும் வேண்டாம்;
எதிர்காலத்தை எண்ணி
பயப்படவும் வேண்டாம்;
நிகழ்காலத்தில்
மனதை வைத்து வாழுங்கள்.
மனம், உடல்
இரண்டும் நலமாகும்!
- புத்தர்
நல்லவர்களின் நட்பு நல்வழிப்படுத்தும்!
தாய் சிலேட் :
நல்ல மனிதர்களோடு நட்பு வைத்திரு;
நல்ல மனிதர்களின் சாயலை அடைவாய்!
- வில்லியம் ஜேம்ஸ்
எல்லாவற்றுக்கும் கால இடைவெளி தேவை!
இன்றைய நச் :
ஒவ்வொன்றையுமே நன்றாகப் பார்க்க
அததற்கான இடைவெளிகள் வேண்டும்;
சில சமயம் காலத்தின் இடைவளி,
சில சமயம் தூரத்தின் இடைவெளி
- சுந்தர ராமசாமி
புதுப்பித்துக் கொண்டேயிரு…!
இன்றைய நச் :
சுதந்திரமாக உன்னை
வெளிப்படுத்திக் கொள்ள
நேற்றைய நீ மடிய வேண்டும்;
பழமையிலிருந்து நீ
பாதுபாப்பைப் பெறுகிறாய்
புதுமையின் மூலம் நீ
பெருக்கெடுத்து இயங்குவாய்!
- புரூசு லீ
மெதுவாகச் சென்றாலும் சரியான பாதை தேவை!
தாய் சிலேட் :
தவறான பாதையில்
வேகமாகச் செல்வதை விட,
சரியான பாதையில்
மெதுவாகச் செல்!
- புத்தர்
வருவதைத் துணிவுடன் எதிர்கொள்!
தாய் சிலேட் :
வாழ்க்கையிலும் சரி;
விளையாட்டிலும் சரி;
கடைப்பிடிக்க வேண்டிய
முறை ஒன்றுதான்;
எதிர் வருவதை
பலம் கொண்டு மட்டும்
உதைத்து அடிக்க வேண்டும்!
- தியோடர் ரூஸ்வெல்ட்
உனக்கானது உன்னை வந்து சேரும்!
இன்றைய நச் :
அவனுக்குப் பதற்றமாகிவிட்டது;
மரத்தை உலுக்கிக் கேட்டான்
நீ ஒரே ஒரு முறை மட்டுமே காய்க்கும்
ஒரே ஒரு அபூர்வக் கனி எங்கே?
மரம் நிதானித்தக் குரலில்
அவனிடம் சொன்னது
இதற்கா இவ்வளவு தூரம்
மலையேறி வந்தாய்?
இப்போதுதானே
அதை…
“எங்க ஊர் ராசா’’- இளையராசா!
“இது ஒவ்வொரு தமிழனுக்கும் கிடைத்த பெருமை. இதை வேறு யாரிடம் பகிர்ந்து கொள்வேன்?…’’
- லண்டனில் ‘கிராண்ட் சிம்பொனி’ இசைக்கான ஒலிப்பதிவுக்காகச் செல்லும் முன் இப்படி நெகிழ்ச்சியுடன் சொன்னவர் இளையராஜா.
ஆயிரம் படங்களுக்கு மேல் இசை, சிறப்பான சில…
ஏற்றுக்கொள்ளாத வரை எல்லாமே கடினம் தான்!
இன்றைய நச் :
எளிமையாக
மாறுவதற்கு முன்
அனைத்து விஷயங்களும்
கடினமானதே!
- தாமஸ் புல்லர்
நமக்கான நாள் வரும்!
தாய் சிலேட் :
எதற்கும் தயாராக
இருக்க வேண்டும்;
ஒரு நாள் நமக்கான
வாய்ப்பு வரும்!
- ஆப்ரகாம்லிங்கன்