Browsing Category

கதம்பம்

பணம் பேசத் தொடங்கினால் உண்மை ஊமையாகும்!

இன்றைய நச்: உலகில் மிகச் சிறந்தது எதுவென்றால் கேட்காமல் செய்யப்படும் உதவியே! பணம் பேசத் தொடங்கும் போது, உண்மை ஊமையாகிவிடும்! இதயம் ரோஜாவாக இருந்தால், பேச்சில் அதன் வாசனை தெரியும்! – ரஷ்யப் பழமொழி

அதனால் தான் அதை வாழ்வென்கிறோம்!

படித்ததில் ரசித்தது: பெருங்கோபமும் பேரமைதியும் சேர்ந்தே அமைகிறது வாழ்க்கை. மேகத்தில் இருந்து பொழியும் மழைபோலல்ல அது. மலையில் இருந்து தரை நோக்கி விழும் நீர்வீழ்ச்சியாகவும் சலசலத்து ஓடும் நதியாகவும் அதை கொள்ள முடியாது. அது எந்த…

எது ஜனநாயகம்?

தாய் சிலேட் : ஒவ்வொரு குடிமகனும் சிந்திக்கும் திறன் உள்ளவனாகவும் கல்வியறிவு உடையவனாகவும் திகழ வேண்டும் அதுவே ஜனநாயகம்! - அண்ணல் அம்பேத்கர் 

இழந்தவற்றை மீட்கும் நம்பிக்கை!

இன்றைய நச் : நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள் உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வெண்டும் நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையும் மீட்டுவிடலாம்! - ஞானபீட விருது பெற்ற முதல் தமிழ் எழுத்தாளர் அகிலன்

கவலையை அடியோடு விட்டொழியுங்கள்!

இன்றைய நச்: முடிவெடுத்து ஒரு வேலையைத் தொடங்கிய பிறகு அதன் விளைவு என்னவாக இருக்கும் என்கிற கவலையை அடியோடு விட்டு ஒழியுங்கள்! - வில்லியம் ஜேம்ஸ்