Browsing Category
கதம்பம்
சேவகன் அல்ல சகோதரன்!
பல்சுவை முத்து:
என் வாழ்வில்
எவர் ஒருவரையும்
என்னுடைய
சேவகனாக எண்ணியதில்லை;
மாறாக சகோதரன் அல்லது
சகோதரி என்றே
எண்ணியுள்ளேன்!
- காந்தி
பசியாற்றும் மனிதாபிமானம்!
இன்றைய நச்:
உங்கள் அருகில் உள்ளவர்
பசியுடன் இருந்தால்,
உங்களுக்கு விருந்துண்ணும்
உரிமையில்லை!
- நபிகள் நாயகம்
கொடுத்துப் பழகுங்கள்!
தாய் சிலேட்:
வாழ்க்கையில்
அதிகம் பெற
விரும்பினால்,
முதலில்
அதிகமாய்
கொடுத்துப்
பழகுங்கள்!
- சாரோன் ஸ்டோன்
தனியார் நிறுவனங்களில் தாய்மார்களுக்கென்று ஒரு அறை!
தாய்ப்பால். உலகின் ஆகச்சிறந்த உணவு. ஒரு குழந்தை இந்தப் பூமிக்கு வந்த அறுபது நிமிடங்களில் சுவைக்கும் உயிரமுதம்.
தாய்ப்பாலுக்கு ஈடான ஒன்று இந்த உலகில் கிடையாது என்று கூறுவது, எந்தளவுக்கு நம் வாழ்க்கையில் ‘ரொமாண்டிசைஸ்’ செய்யப்பட்ட இடத்தை…
நோக்கம் ஒன்றைச் சொல்லி வளர்ப்போம்!
குழந்தைகளை வளர்க்கும்போது கை கொள்ள வேண்டிய வழிமுறைகளை எளிமையாகவும் சுவையாகவும் எடுத்துச் சொல்கிறார் கவியரசு கண்ணதாசன்.
“தாயின் பாலைத் தந்து வளர்த்தால்
தங்கம் போல் வளரும்
தழுவும் போதே தட்டி வளர்த்தால்
தன்னை உணர்ந்து விடும்!
நோயில்லாமல்…
எல்லோரிடமிருந்தும் கற்றுக் கொள்வோம்!
தாய் சிலேட் :
எல்லோரிடமிருந்தும்
கற்றுக் கொள்பவனே
சிறந்த அறிவாளி!
- பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்
மகிழ்ச்சியின் பிறப்பிடம் யாதெனில்…!
இன்றைய நச்:
உன்னுடைய
உழைப்பும் சொற்களும்
உனக்கும் பிறருக்கும்
பயனுள்ளதாக இருக்கும்போது,
மகிழ்ச்சி பிறக்கிறது!
- புத்தர்
உனக்குள் ஒரு வெற்றியாளனை உருவாக்கு!
பல்சுவை முத்து:
அதிகாலை துயிலெழு;
ஒவ்வொரு நாளையும் திட்டமிடு;
தினமும் நூல் ஒன்றைப் படி;
உடலையும், உள்ளத்தையும்
தூய்மையாகவும், ஆரோக்கியமாகவும்
வைத்துக்கொள்ள வேண்டும்;
கடமையைச் சிறப்பாகச் செய்யவும்;
பிறருக்கு என்னென்ன வழிகளில்
உதவ…
சுடரேந்திக் காத்திருக்கிறேன்!
பல்சுவை முத்து:
உழைத்துக் களைத்தோர்,
உங்கள் ஏழையர்,
உரிமை மூச்சுக்கு ஏங்கித் தவிப்போர்,
இருப்பிடம் இல்லார்,
அலை துரம்பனையார்,
அனுப்புக என்பால்.
அனைவரும் வருக
பொன் தலைவாயிலில் நானே
தூக்கிய சுடரோடு காத்து நிற்பேனே!
- அமெரிக்க சுதந்திர…
திட்டமிடுதலின் அடுத்த கட்டம்!
இன்றைய நச் :
ஈடுபாடு,
பங்கேற்பு,
பொறுப்புணர்வு;
இந்த 3 அம்சங்கள்தான்
செயல் திட்டத்தின்
தாரக மந்திரங்கள்!
- அப்துல் கலாம்