Browsing Category

கதம்பம்

மாற்றம் நம்மிடமிருந்தே தொடங்கட்டும்!

பல்சுவை முத்து: நிலைமையை மட்டும் மாற்றினால் போதாது. நீங்களும் மாற வேண்டும். மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை; மாற்றங்களை எதிர்கொள்ள மனஉறுதி வேண்டும். மாற்றம் என்பதை தவிர மாறாதது எதுவும் உலகில் இல்லை. நாம் வீணாகக் கழிக்கும் ஒவ்வொரு…

நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பது மிக முக்கியம்!

இன்றைய நச்: உண்மைகள் ஒன்றும் அவ்வளவு முக்கியமில்லை ஒரு நல்ல நம்பிக்கையைச் சிதைக்காமல் இருப்பதே மிகவும் முக்கியம்! - ஜெயகாந்தன்

நம்பிக்கை ஒன்றே போதும் இழப்புகளை மீட்டுவிடலாம்!

படித்ததில் ரசித்தது: நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள்; உயிருள்ள வரையில் நம்பிக்கையும் அதோடு ஒன்றியிருக்க வேண்டும்; நம்பிக்கை மட்டும் இருந்தால் இழந்த அனைத்தையுமே மீட்டுவிடலாம்! - எழுத்தாளர் அகிலன்

அனைவரையும் நேசியுங்கள்!

பல்சுவை முத்து: உங்களுடைய வாழ்க்கையில் எவரையும் வெறுக்காதீர்கள்; சிலர் உங்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கிறார்கள்; சிலர் உங்களுக்கு சிறந்த அனுபவத்தைக் கொடுக்கிறார்கள்; சிலர் இடர்பாடுகளை எவ்வாறு எதிர்கொள்வது என்று கற்பிக்கிறார்கள்! - அன்னை…

சாதி மத பேதம் எல்லாம் முன்னவங்க செஞ்ச மோசம்!

நினைவில் நிற்கும் வரிகள்: வெட்டி வேரு வாசம் வெடல புள்ள நேசம் பூவுக்கு வாசம் உண்டு பூமிக்கும் வாசம் உண்டு வேருக்கு வாசம் வந்ததுண்டோ மானே                         (வெட்டி வேரு...) பச்ச கிளியோ பொட்டுகிருச்சு இச்ச கிளியோ ஒத்துக்கிருச்சு வச்ச…