Browsing Category

கதம்பம்

அகிலம் முழுவதும் அமைதி நிலவட்டும்!

சர்வதேச அமைதி தினத்தின் வேர்கள் ஐக்கிய நாடுகள் சபையின் முயற்சிகளில் இருந்து தொடங்குகிறது. 1981 ஆம் ஆண்டில், ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை செப்டம்பர் 21 ஆம் தேதியை சர்வதேச அமைதி தினமாக அறிவித்தது. இந்த நாளின் முதன்மை நோக்கம் என்பது…

யாராகவும் இல்லாமல் இருப்பதே மகத்துவமானது!

படித்ததில் ரசித்தது: யாராலும் அறியப்படாதவராக இருப்பதே மகத்துவமானது, அறியப்படாதவராக இருப்பது என்பது ஒரு மிகப்பெரிய விஷயம். ஆனால் நம்மில் பெரும்பாலானோர் துரதிஷ்டவசமாக நம்மை ஊதிப் பெரிதாகக் காட்டிக்கொள்ள விரும்புகிறோம். நாம் பெரிய மனிதராக…

மகிழ்ச்சியின் இரகசியம்!

பல்சுவை முத்து: பார்க்கும் திறனற்று சில நேரம் கேட்கும் திறனற்று சில நேரம் பேசும் திறனற்று என சில நேரங்களில் இருத்தலே மகிழ்ச்சியின் இரகசியம்! - புத்தர்

பொய்க்குள் மறைந்திருக்கும் உண்மை!

பல்சுவை முத்து: உங்களை யாரேனும் குறை சொல்லும்போது அதில் உண்மை இருந்தாலும் ஏற்றுக் கொள்வது மிகவும் கடினமான ஒன்று; ஏனெனில் குறைகளில் மறைந்திருக்கும் உண்மையும் பொய்யாகவே தெரியும்; பாராட்டில் மறைந்திருக்கும் பொய்யும் உண்மையாகவே தெரியும்;…

இருப்பதைக் கொண்டு மகிழ்ந்திரு!

இன்றைய நச்: நம்மிடம் இல்லாத ஒன்றைப் பற்றி கவலைப்படுவதில் அர்த்தமில்லை; காரணம் நம்மிடம் இருக்கும் ஒன்றுக்குத்தான் அங்கீகாரமும் பாராட்டும் கிடைக்கும்! - ஃபிரெட்ரிக் கோனிக்

சுதந்திர மனிதன் யார்?

இன்றைய நச்: எவன் ஒருவன் தானே சரணடையாமல் மற்றவர்களின் இச்சைப்படி செயல்படாமல் எதனையும் சோதனைக்குட்படுத்தி அறிவு வெளிச்சத்தில் அலசி ஏற்கின்றானோ அவனே சுதந்திர மனிதன்! - புரட்சியாளர் அம்பேத்கர்