Browsing Category
கதம்பம்
மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்!
தாய் சிலேட்:
நிலைமையை மட்டும்
மாற்றினால் போதாது;
நீங்களும் மாற வேண்டும்!
- கார்ல் மார்க்ஸ்
ஏசி ரயில், ஆம்னி பஸ்களில் செல்லும் பயணிகளின் கவனத்திற்கு!
ரயில் ஏசி வகுப்புகளில் அடிக்கடி செல்லும் பயணிகள் அதிலும் குறிப்பாக இரவு நேரத்தில் பயணிக்கும் பயணிகள் நிச்சயமாக ஒன்றை உணர்ந்திருப்பார்கள்.
அதாவது, இரவு நேரத்தில் தூங்குவதற்கு முன் வழங்கப்படும் வெள்ளைத்துணிகளும் கம்பளியும் எந்த அளவுக்கு…
பேஸ்புக் பார்க்க சிறுவர்களுக்குத் தடை!
பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களை 16 வயதிற்கு உட்பட்ட சிறார்கள் பயன்படுத்த தடை விதிக்கும் புதிய சட்ட மசோதாவை ஆஸ்திரேலியா அரசு நிறைவேற்றி உள்ளது.
உலகிலேயே இதுபோன்ற சட்டம் நிறைவேற்றப்படுவது இதுவே முதல் முறை.
அடிமை விலங்கொடிக்கும் பொறுப்பு அனைவருக்கும் உண்டு!
டிசம்பர்-2: சர்வதேச அடிமை ஒழிப்பு தினம்!
மனித இனம் மண்ணில் மலர்ந்தபோது வாழ்வியலின் அடிப்படைத் தேவைகள் பொது நிலையில் இருந்ததால் அது பொதுவுடைமைச் சமூகம் எனப்பட்டது.
அது சாதி, மத, இன வேறுபாடுகளற்ற, வர்க்க பேதமற்ற, சுரண்டலற்ற, தன்னலம் தலை…
நமக்குள் நாம் உயிர்ப்பில்லாமல் இருக்கிறோம்!
இன்றைய நச்:
நமக்குள் நாம் உயிர்ப்பில்லாமல் இருக்கிறோம்; காலியாக இருக்கிறோம். அதனால்தான் நாம் மற்றவர்களின் கருத்துக்கள், அனுபவங்கள், பொன்மொழிகளைப் பின்பற்றுகிறோம். அதனால் தேக்கமடைகிறோம்.
நாம் என்ன செய்ய வேண்டும் என்று சொல்ல ஒரு அதிகாரத்தை…
மழை – இயற்கையின் கொடை!
படித்ததில் ரசித்தது:
மழை என்பது இயற்கையின் கொடை
அது விரும்பி அழைத்தாலும் வராது;
புலம்பிப் போவென்றாலும் போகாது!
- பாரதிதாசன்
குழந்தைகளுக்கு நிறைவான நிகழ்காலத்தைப் பரிசளிப்போம்!
தாய் சிலேட்:
குழந்தைகளுக்கு
ஒரு நல்ல எதிர்காலத்தை
உருவாக்குவதைவிட,
மகிழ்ச்சியான
நிகழ்காலத்தைத் தருவது
நம் கடமை!
- கேதலின் நோரிஸ்
விடாமுயற்சி ஓர் நாள் வரலாறாகும்!
இன்றைய நச்:
நல்ல குறிக்கோளை அடைவதற்குத்
தொடர்ந்து முயலும் மனிதனின் செயல்பாடே
பிற்காலத்தில் வரலாறாக மாறுகிறது!
- கார்ல் மார்க்ஸ்
நேரங்களால் உருவானதே வாழ்க்கை!
தாய் சிலேட்:
வாழ்க்கையை விரும்புகிறீர்கள் எனில்,
நேரத்தை வீணாக்காதீர்கள்;
நேரங்களால் உருவானதே வாழ்க்கை!
- புரூஸ் லீ
ஒரு படைப்பு, சமூகத்திற்கு என்ன செய்யும்?
இன்றைய நச்:
ஒரு நல்ல கவிதையை
எழுதுவதே
சமூகத்திற்குச் செய்யும்
கடமைதான்!
- விக்ரமாதித்யன்
#விக்ரமாதித்யன் #Vikramathithyan