Browsing Category
நம்பிக்கைத் தொடர்
உங்களை முழுமையாக நம்புங்கள்!
எலன் மஸ்க்கின் நம்பிக்கை மொழிகள்
தென்னாப்பிரிக்காவில் பிறந்த கனடா - அமெரிக்கத் தொழிலதிபரான எலன் ரீவ் மஸ்க், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் - சி.இ.ஓ.
டெஸ்லா மோட்டார்ஸ், சோலார்சிட்டி, பேபால், ஓப்பன்ஆல் போன்ற நிறுவனங்களின் இணை நிறுவனர்.…
உங்கள் உலகத்தை மாற்றுங்கள்!
நார்மன் வின்சென்ட் பீலின் நம்பிக்கை மொழிகள்:
நார்மன் வின்சென்ட் பீல் (மே 31, 1898 – டிசம்பர் 24, 1993) அமெரிக்க அமைச்சர் மற்றும் உலகப் புகழ்பெற்ற தன்னம்பிக்கை எழுத்தாளர்.
அவரது The Power of Positive Thinking என்ற நூல் பல மொழிகளில்…
உங்களுக்காக நேரம் ஒதுக்குங்கள்…!
மனதை அமைதிப்படுத்தும் ஏழு வழிகள்.
1) உளமாற மன்னியுங்கள்.
உங்களை சங்கடப் படுத்தியவர்களை, உங்களுக்கு துரோகம் இழைத்தவர்களை, மனதிலே சுமந்து கொண்டு அலையாதீர்கள். அவர்களை மன்னித்து விடுங்கள். அதுவே அவர்களுக்கான தண்டனை.
அதற்காக மீண்டும்…
முதலில் நம்மை நாம் நேசிப்போம்!
நம்மில் பலர் நமது நிறைகளை ரசிக்காமல், குறைகளை மட்டுமே கவனிக்கிறோம். அதை மற்றவர்களுடன் ஒப்பிட்டு ‘அவர்களைப்போல தோற்றம், அழகு, உடல் அமைப்பு இல்லையே’ என யோசித்து மன அழுத்தம் கொள்கிறோம்.
இதனால் நம்மை அறியாமலே நமக்குள் தாழ்வு மனப்பான்மை…
உயர்ந்த லட்சியத்தை அடைய திண்ணை போதும்!
ஐ.ஏ.எஸ். அதிகாரி வெ.திருப்புகழியின் அனுபவம்
தமிழக தலைமைச் செயலாளராக இருக்கும் இறையன்பு ஐ.ஏ.எஸ்.ஸின் சகோதரர் திருப்புகழும் ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரி தான்.
இவர், தான் ஐ.ஏ.எஸ் ஆனது குறித்தும் வாழ்க்கையின் தத்துவம் குறித்தும் ஒரு யூடியூப்…
இழந்ததைவிட மீதமுள்ளதே வாழ்க்கைக்கு முக்கியம்!
உடலின் பல பாகங்கள் பெருமளவு செயலிழந்த நிலையில், 2005-ஆம் ஆண்டு பிபிசி தொலைக்காட்சி நிலையத்துக்கு, சக்கர நாற்காலியில் அழைத்துவரப்பட்டார் 63 வயதான ஸ்டீபன் ஹாக்கிங்.
"இந்த வாழ்க்கை எப்படி இருக்கிறது?" எனக் கேட்டார்கள்.
"முன்பைவிட மிகவும்…
மகிழ்ச்சிக்கான மந்திரம்!
ரொம்ப நாட்களாகவே பாண்டவ சகோதரர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
“நம்முடைய அண்ணன் தர்மர் தர்மதேவனின் புதல்வர். தானம் செய்வதில் சிறந்தவர். இருப்பினும், தானத்தில் சிறந்தவன் என்ற பெயர் கர்ணனுக்குப் போனதெப்படி?" என்பதுதான் அந்த ஐயம்.
இவர்கள்…
வளர்ச்சிக்கு உதவியவர்களை வணங்குவோம்!
சிறுவன் ஒருவன் தன் வீட்டுத் தோட்டத்தில் இருந்த ஆப்பிள் மரத்தை மிகவும் நேசித்தான். பல நூறு கிளைகளோடு நீண்ட நெடிய வரலாறு கொண்டது அந்த ஆப்பிள் மரம்.
இனிப்பான கனிகளைத் தந்து, ஏக்கர் கணக்கில் பிரமாண்டமாக விரிந்திருந்த அந்த மரத்துடன் விளையாடுவது…
அமேசான் வெற்றிக்கு மூன்று காரணங்கள்!
ஜெஃப் பெசோஸ்-ன் நம்பிக்கை மொழிகள்
அமெரிக்கரான ஜெஃப் பெசோஸ் புகழ்பெற்ற தொழில்நுட்ப நிபுணர், தொழிலதிபர், முதலீட்டாளர். உலகின் மிகப்பெரிய ஆன்லைன் ஷாப்பிங் இணையதளமான அமேசான் டாட் காம் நிறுவனர், தலைவர்.
அவரது நம்பிக்கை மொழிகள்…
ஒரு…
மனித மூளையில் இருக்கும் மெக்கானிஸம்!
டேனியல் ஃஹானிமேனின் நம்பிக்கை மொழிகள்:
***
டேனியல் ஃஹானிமேன், உலகப் புகழ்பெற்ற உளவியல் நிபுணர், இஸ்ரேல் – அமெரிக்கர். பிஹேவியரல் எகனாமிக்ஸ் பிரிவில் வல்லவர்.
2002 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்றவர்.
அவரது நம்பிக்கை…