Browsing Category
தினம் ஒரு செய்தி
மகிழ்ச்சியாக இருக்க, நடனம் ஆடுவோம்!
நடனத்தின் மாண்பினை நாம் புரிந்துகொண்டு பின்பற்றினாலே போதும்; வாழ்வின் ஒவ்வொரு கணமும் மகிழ்ச்சி நிறைந்ததாக மாறும். வாருங்கள், நடனமாடுவோம்! களிப்பின் உச்சத்தில் திளைப்போம்!
மலேரியா இல்லா பூமியை உருவாக்குவோம்!
பூமியில் இருந்து இந்த நோய் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்று எந்த நோய் குறித்தும் எவராலும் உறுதி கூற முடியாத நிலையில், மலேரியா போன்ற பொதுசுகாதாரத்திற்கு அச்சுறுத்தலான நோய்கள் குறித்த அறிதலும், அதற்கு எதிரான நடவடிக்கைகளைத் தொடர்வதுமே,…
வாசித்தல் என்பது அறிவுப் பெருக்கத்தின் திறவுகோல்!
அறிவியல் என்ற இயங்குதளத்தின் அச்சாணி மூளையின் செயல்பாடே ஆகும். அந்த செயல்திறைனை அளிக்கும் அறிவே அதன் சக்தி. அந்த சக்தியை பெறுவதற்கான மூலம் என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் முதன்மையானது ஆகும்.
உலக அரங்கில் தமிழை ஒலிக்கச் செய்த மால்கம் ஆதிசேசய்யா!
யுனெஸ்கோவில் பெரிய பொறுப்பு வகித்து தமிழன்னைக்கு பல மணி மாலைகளைச் சூட்டி சிறப்பிக்க செய்த இந்த மால்கம் ஆதிசேசய்யாவை எத்தனை தமிழர்களுக்கு ஞாபகம் இருக்கப்போகிறது. பலன் கருதாது கர்ம வினை புரிபவர்கள் மேன்மக்களே.
புத்தகம் – தோட்டாக்களைவிட வீரியமான ஆயுதம்!
இன்றைய சவால் நிறைந்த சூழலில், மானுடத்தின் மேன்மைகளைப் போற்றவும், சக மனிதர்களை நேசிக்கவும் கற்றுக் கொடுப்பதில் சிறந்த புத்தகங்களே நமக்கு ஆசானாகவும், வழிகாட்டியாகவும் இருக்கும்.
உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!
’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.
பாரம்பரியத் தலங்களை ரசிப்போம்.. காப்போம்..!
மண்ணில் துளிர்க்கும் விதையொன்று தரைக்கு மேலே பச்சையைப் படரவிடுவது போன்றே, கீழே வேர்விடுவதும் இயல்பு. பாரம்பரியமும் அது போன்றதே. அதனை உணர்த்தும் பாரம்பரியத் தலங்களைப் பார்ப்போம்; ரசிப்போம்; அவற்றைக் காத்து அடுத்த தலைமுறையும் அவற்றின்…
விரக்தியில் இருந்து வெளியே வா…!
ஜனாதிபதியான பிறகு உலகிலேயே நவீன ரக போர் விமானத்தை ஓட்டிய முதல் ஜனாதிபதி என்ற பெருமைப் பெற்றவர் அப்துல் கலாம்.
வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு!
நூறாண்டுகள் கடந்த விட்ட வைக்கம் போராட்டம் (30.03.1924 - 30.03.2024) நிறைவு நாளை போராளிகளின் நினைவு நாளாக எண்ணி - வணக்கம் சொல்வோம் வைக்கத்திற்கு.
துயரங்களிலிருந்து வெளிவரும் வழி!
நம் துயரங்களிலிருந்து வெளியே வர ஒரே வழி
நம்மை விடவும் மிகவும் மோசமான தருணங்களைக்
கடந்து வந்தவர்களின் கதையைக் கேட்பது தான்!
- கவிதாசன்