Browsing Category
தினம் ஒரு செய்தி
மனிதனின் அடையாளம் அன்புதான்!
– வேதாத்திரி மகரிஷி வாழ்ந்து உணர்த்திய மணிமொழிகள்
தவறு செய்யப்பட்ட கையோடு புத்தி சொல்லக் கூடாது. குத்திக் காட்டுவது போல அறிவுரை இருக்கக் கூடாது.
மனம் ஒரு நிரந்தரமான பொருள் இல்லை. தொடர்ந்து வந்து கொண்டே இருக்கக்கூடிய ஒரு இயக்கம் அது.…
கிண்டலுக்கு ஆளாகும் பெண்கள்!
- கேரள உயர்நீதிமன்றம் வேதனை
கேரளாவின் கொச்சியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற எஸ்.ஐ. ஒருவர், தன் 14 வயது மகளுடன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது, இரண்டு இளைஞர்கள் அந்தச் சிறுமியை கிண்டல் செய்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த சிறுமியின் தந்தை,…
காச நோயற்ற உலகை உருவாக்குவோம்!
அனைத்துலக காச நோய் தினம் இன்று (மார்ச் - 24) அனுசரிக்கப்படுகிறது.
1996 ஆம் ஆண்டில் இருந்து உலக சுகாதார அமைப்பு மக்களிடம் காச நோய் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாளை அனைத்துலக காச நோய் தினமாக பிரகடனப்படுத்தியது.
காசநோய்…
பிருந்தா சாரதிக்கு இலக்கியச் சுடர் விருது!
சமகால தமிழ்க் கவிதை வெளியில் பேசப்படும் கவிஞர் பிருந்தா சாரதிக்கு 2022 ஆம் ஆண்டுக்கான 'இலக்கியச் சுடர்' விருது வழங்கி கெளரவித்துள்ளது படைப்புக் குழுமம்.
உலகக் கவிதைகள் நாளன்று அவரது இலக்கியப் பங்களிப்புகளைப் பாராட்டி இந்த விருது…
நம்மை வாழ வைக்கும் பூமியைப் பாதுகாப்போம்!
நம் எல்லோருக்கும் பரிச்சயமான வார்த்தை வானிலை.
திடீர் புயல், மழை வந்தால் மட்டுமே நம்மில் பலர் கூர்ந்து கவனிக்கும் இந்த வானிலை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த மார்ச் 23-ம் நாள் உலக வானிலை நாள் (World Meteorological Day)…
நேர்மை – அர்த்தம் இழந்த சொல்லா?
இன்றைய ‘நச்’!
*
நேர்மைக்கு மதிப்பில்லாதவர் மத்தியில்
‘நேர்மை’ என்பது அர்த்தம் இழந்த ஒரு வெற்றுச் சொல் மட்டுமே.
*
நாம் வாழ… நீர் காப்போம்!
மார்ச் - 22 : உலக நீர் தினம்
உலகின் உன்னதமான திரவம் எது என்று கேட்டால், உடனடியாக ‘தண்ணீர்’ என்று சொல்லிவிடுவோம். இந்த உலகில் மட்டுமல்ல, நம் உடலின் பெரும்பகுதியையும் அதுவே ஆக்கிரமித்திருக்கிறது.
மலிவாக கிடைக்கும் எதுவும் சிறந்ததல்ல என்ற…
நமது நினைவுகளை குழந்தைகளுக்கு பகிர்வோம்!
குழந்தைகளுக்கு உங்களின் நினைவுகளைப் பகிர்ந்தால் அவர்கள் சிறப்பாக வளர்வார்கள் என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகளின் உலகம் என்பது நாம் கற்பனை செய்ய இயலாத அளவுக்கு பரந்து விரிந்த ஒன்றாக இருக்கும்.
பொதுவாக நமது நினைவுகளை…
கதை கேளு, கதை கேளு…!
உலகக் கதை சொல்லல் நாள்:
‘இன்று (மார்ச் 20) உலக கதைப் படிக்கும் தினம்!’ என்றால், ‘அட இதற்கும் ஒரு நாளா?’ என்று பலருக்கும் தோன்றும்.
ஆனால் கதைகள், நமது வாழ்க்கையில் பெரும் மகிழ்ச்சிகளை மட்டுமல்ல, முன்னேற்றங்களையும் தரும் வரலாற்றை,…
உலகின் முதல் பெண் பத்திரிகையாளர்!
உலகின் முதல் பெண் பத்திரிகையாளர் என்ற பெருமைக்குரிய பின்லாந்தின் மின்னா கேந்த் பிறந்த தினம் இன்று. (மார்ச் 19,1844)