Browsing Category

தினம் ஒரு செய்தி

எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!

காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் இயங்காது. அன்பு என்ற பிணைப்பில்தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.

கலாச்சாரத்தைப் போற்றும் கல்லூரி மாணவிகள்!

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.

சுதந்திரத்தின் நிறம் என்ன?

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

எல்லாத் துயரங்களும் கரையக் கூடியவையே!

துயரத்தில் இருப்பவர்கள் தலை சாய்க்க விரும்பினால் தோள் தர வேண்டும். சுவாசத்தின்போது உள்ளிருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றுவது போல, அவர்களுக்குள் இருக்கும் நச்சு எண்ணங்கள் அகல வழிவிட வேண்டும்.

மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி!

அன்பு என்கிற சிக்கலான மனித உணர்வை இப்படி ஒரு மூளைத் தூண்டுதல் வரைபடத்தால் முழுமையாக விளக்கிவிடமுடியாது. ஆனால், மனித இனத்தின் சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள இது உதவும்

உடல் எடையைக் குறைக்க உதவும் தேங்காய்!

இளநீருடன் வழுக்கைத் தேங்காய் எடுத்துக் கொள்ளும்போது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. இதில் இருக்கும் காப்பர், எலும்பு ஆரோக்கியத்திற்கும் இதய ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

மகிழ்ச்சிக்குள் கரைந்துபோகும் துயரங்கள்!

துண்டை உதறும்போது தூசுகள் பறந்து போவதுபோல, வாய்விட்டுச் சிரிக்கும்போது நம்மிடமுள்ள துன்பங்கள் எல்லாம் பறந்து போகும். - கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்.

பெண்களை முகமூடி அணிய நிர்பந்திக்கும் பொதுச் சமூகம்!

இந்தச் சமூகத்தின் அணுகுமுறைகளால் பெண் தன் உண்மை முகத்தை வெளிக்காட்டிக்க முடியாமல் முகமூடி அணிந்துதான் வாழ வேண்டியிருக்கு.

அறிவார்ந்த சமூகம் உருவாக உழைத்திடும் நூலகர்கள்!

நூலகங்களில் நூல்களை எவ்வாறு அடுக்கி வைப்பது என்பது மிகப்பெரிய சவாலான பணிதான். அதற்கு ஒரு வழிமுறையை நம் நாட்டுக்கு வழங்கியவர் ஒரு தமிழர் என்பதில் நமக்குப் பெருமைதான்.

என்றும் இனிப்பது ‘நட்பு’!

ஆகஸ்ட் 1 – தேசிய நட்பு தினம் அன்பு, பாசம், காதல் ஆகியன ஒரே உணர்வுக்கோட்டின் வெவ்வேறு புள்ளிகள். அந்த புள்ளிகளின் கலவையாக வேறொரு எல்லையில் நிற்பது ‘நட்பு’. எத்தனை பெரிய அம்மாஞ்சியாக, அசடாக, முசுடாக, மூர்க்கனாக இருந்தாலும், அவரது வாழ்வையும்…