Browsing Category

தினம் ஒரு செய்தி

ஆரோக்கியம் காக்க இனிப்பைத் தவிர்ப்போம்!

இயற்கை சார்ந்து வாழும்போது உடல் நலம் சீராக இருக்கும். நாகரிக உணவில் உடல் ஆரோக்கியம் மொத்தமும் தொலைந்து போகாமல் பார்த்துக் கொள்வது நமது கடமை.

வேளாண் சுற்றுலாவை முன்னெடுப்போம்!

வேளாண் சுற்றுலாவை முறையாகத் திட்டமிட்டு, கண்காணித்து, உரிய முறையில் செயல்படுத்தினால், இந்த திட்டத்தில் தமிழகத்தை முன்னிலை வகிக்க செய்யலாம்.

சக மனிதரைப் புரிந்துகொள்ள சைகை மொழி அறிவோம்!

சைகை மொழியை பொறுத்தவரை தனித்துவமான இயற்கை மொழிகளை குறிக்கின்றன. அவை பேச்சு மொழியிலிருந்து வேறுபட்டு கைகள் மற்றும் உடல் அசைவால் உணர்வுகளை வெளிப்படுத்தும் மொழியாக சைகை மொழி இருக்கிறது.

இயல்பான வாழ்க்கையில் அமைதி நிறைந்திருக்கும்!

அமைதியோ அமைதி’ என்பது நனவாகுமா? அலைஅலையாக வட்டங்கள் பரவாத ஒரு நீர்நிலையைப் பார்ப்பது அரிது. காலத்தோடு நாமும் உறைந்துவிட்ட பிரமையை ஏற்படுத்துவது. அந்தச் சூழலில் நம் மனம் உணரும் அமைதி எத்தகையதென்று அளவிட முடியாது. ஒரு தனிமனிதரின் வாழ்வு…

எனக்காகவே கடைசிவரைக் காத்திருந்த முதல் காதலி!

காதல் எல்லா உயிரினங்களுக்கும் பொதுவானது. அன்பு இல்லை என்றால் பிரபஞ்சம் இயங்காது. அன்பு என்ற பிணைப்பில்தான் எல்லா உயிரினங்களும் அடங்கியுள்ளது.

கலாச்சாரத்தைப் போற்றும் கல்லூரி மாணவிகள்!

டாக்டர் எம்.ஜி.ஆர் ஜானகி மகளிர் கலை, அறிவியல் கல்லூரியில் ஓணம் பண்டிகை சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில் கேரளப் பாரம்பரிய முறைப்படி ஆடை அணிந்து வந்து மாணவிகள் விழாவைக் கொண்டாடினர்.

சுதந்திரத்தின் நிறம் என்ன?

ஓர் இறால் பண்ணை என்பது பத்து விவசாயக் குடும்பங்களுக்கு கட்டப்படும் சமாதி என்பதை உலகுக்குப் புரிய வைக்க விரும்புகிறார். அவர் கேட்கும் கேள்வி மிகவும் எளியது. ஏன் இந்த பேராசை…? வளரும் நாடுகளின் மேல் வளர்ந்த நாடுகளுக்கு ஏன் இந்த அலட்சியம்?

எல்லாத் துயரங்களும் கரையக் கூடியவையே!

துயரத்தில் இருப்பவர்கள் தலை சாய்க்க விரும்பினால் தோள் தர வேண்டும். சுவாசத்தின்போது உள்ளிருக்கும் கரியமில வாயுவை வெளியேற்றுவது போல, அவர்களுக்குள் இருக்கும் நச்சு எண்ணங்கள் அகல வழிவிட வேண்டும்.

மனிதர்களின் உறவுச் சிக்கல்களைத் தீர்க்கும் ஆராய்ச்சி!

அன்பு என்கிற சிக்கலான மனித உணர்வை இப்படி ஒரு மூளைத் தூண்டுதல் வரைபடத்தால் முழுமையாக விளக்கிவிடமுடியாது. ஆனால், மனித இனத்தின் சமூகக் கட்டமைப்புகளைப் புரிந்துகொள்ள இது உதவும்