Browsing Category

அரசியல்

பிடித்தவர்களைக் கொண்டாடும் தமிழர்கள்!

ராகுல்காந்தி நெகிழ்ச்சி நூறு நாள்களைக் கடந்து தொடரும் ராகுல் காந்தியின், இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தில், கடந்த டிசம்பர் 24-ம் தேதி அன்று, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன், ராகுலுடன் இணைந்து பங்குபெற்றார். அப்போது…

டிசம்பரில் வேலையிழந்தோர் எண்ணிக்கை…?

இந்தியாவில் வேலையின்மை கடந்த 16 மாதங்களில் இல்லாத அளவில் உச்சம் தொட்டுள்ளது என்று இந்தியா பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது. அந்த அமைப்பு இந்தியாவில் டிசம்பர் மாதம் நிலவிய வேலையின்மை தொடர்பான விவரங்களை வெளியிட்டுள்ளது. அதன்படி,…

2022: உயரப் பறந்த திமுகவும், ஓய்ந்த எதிர்க்கட்சிகளும்!

2014ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அ.தி.மு.க. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் 37 இடங்களை கைப்பற்றி இமாலய சாதனை நிகழ்த்தியது. அப்போது ஜெயலலிதா சொன்ன வாசகம்: “கண்ணுக்கெட்டிய தூரம் வரை எதிரிகளைக் காணவில்லை’’. அந்த வார்த்தைகளை…

உதயநிதிக்கு அன்றே வாழ்த்துச் சொன்ன கலைஞர்!

பொதுவாழ்வு பூங்கா விநோதமல்ல - என்ற தலைப்பில் கலைஞர் சொன்ன வாழ்த்து. உதயநிதி பிறந்தபோது கலைஞர் கைதாகி சென்னை மத்தியச் சிறையில் இருந்த நேரம். இந்திரா காந்திக்குக் கறுப்புக்கொடி காட்டிய போராட்டத்தில் கைதாகி அவர் சிறையிலிருந்த போது தான்…

பாஜகவுக்கு பயத்தையும் காங்கிரசுக்கு பலத்தையும் தந்த 2022!

ஏழு மாநில சட்டசபைத் தேர்தலில் மக்கள் அளித்த பரபரப்பான தீர்ப்பு, புதிய குடியரசுத் தலைவர், ராகுல் நடைபயணம், காங்கிரசுக்குப் புதிய தலைமை, ஆம் ஆத்மியின் விசுவரூபம் என 2022-ம் ஆண்டில், தேசிய அளவில் மக்கள் கவனம் ஈர்த்த நிகழ்வுகளின் தொகுப்பை இங்கே…

நேபாளத்தின் புதிய பிரதமராகிறார் பிரசந்தா!

275 உறுப்பினர்களைக் கொண்ட நேபாள நாடாளுமன்றத்தில் 165 உறுப்பினர்கள் நேரடியாகவும், மீதமுள்ள 110 இடங்களுக்கு தேர்தல் மூலமாகவும் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த நிலையில், நேபாளத்தில் கடந்த மாதம் 20-ம் தேதி தேர்தல்…

புத்தாண்டில் மோடிக்கு காத்திருக்கும் சவால்கள்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் ஒன்றேகால் ஆண்டுகள் உள்ள நிலையில், நாட்டின் பல்வேறு பகுதிகளில் நிகழும் அரசியல் மாற்றம் பா.ஜ.க.வுக்கு அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஒருசேர கொடுத்துள்ளது. அண்மையில் நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில் ஆம் ஆத்மி…

திமுகவையும் அதிமுகவையும் இணைக்க நடந்த முயற்சி!

பரண் : 4.5. 2000 தேதியிட்ட குமுதம் வார இதழில் கலைஞரை நான் சந்தித்துப் பேட்டி எடுத்த போது அவரிடம் கேட்ட ஒரு கேள்வி. ''முன்பு பிஜூபட்நாயக் பிரிந்து கிடந்த திராவிடக்கட்சிகளை ஒன்றிணைக்க முயற்சித்தார். சமீபத்தில் கூட ஒரு வார இதழில்…

சீனா போருக்குத் தயாராகிறது; இந்திய அரசு தூங்குகிறது!

- ராகுல்காந்தி குற்றச்சாட்டு இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டுள்ள காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி ராஜஸ்தானின் தௌசாவில் பேசியபோது, “சீனா போருக்குத் தயாராகிறது, ஊடுருவலுக்கு அல்ல. அவர்கள் போருக்குத் தயாராகிறார்கள் என்பதை நமது அரசு…

வைக்கம் நினைவகத்திற்கு நிலமளித்த ஜானகி எம்ஜிஆர்!

வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழாவையொட்டி தி.க தலைவர் கி.வீரமணி வெளியிட்ட அறிக்கை. **** கேரள மாநிலம் வைக்கத்தில் தீண்டாமை ஓழிப்பு போராட்டம் நடத்தி தந்தை பெரியார் வெற்றி பெற்றதன் நூற்றாண்டு விழா அடுத்தாண்டு நடைபெறவுள்ளது. அதில் தமிழக கேரள…