Browsing Category

அரசியல்

தமிழகத்தில் கம்யூனிஸ்டுகள் வீழ்ந்த வரலாறு!

இந்தியாவில் கம்யூனிஸ்டு கட்சியின் வரலாறு நீண்ட நெடியது. காங்கிரஸ் கட்சியைப் போன்றே கம்யூனிஸ்ட் கட்சியும் நாடு விடுதலை அடையும் முன்னரே வேர் விட்டு வளர்ந்த கட்சி. 1925 ஆம் ஆண்டு கான்பூரில் அந்த கட்சி உதயமானது. அந்த ஆண்டில் இருந்து…

அதிமுக – பாஜக கூட்டணி விரிசல்: யாருக்கு லாபம், யாருக்கு நஷ்டம்?

தமிழகத்தில் எத்தனையோ அரசியல் கூட்டணிகள் அந்தந்த சந்தர்ப்ப சூழழ்நிலைகளுக்கு ஏற்ப மாறியிருக்கின்றன. ஆனால், அப்போதெல்லாம் இல்லாத உற்சாகத்தை தற்போது அதிமுக - பாஜக கூட்டணியில் விரிசல் விழுந்தபோது பார்க்கமுடிகிறது. இரண்டு கட்சிகளின் தலைவர்களுமே…

அதிமுகவுடன் கூட்டணி வைக்க கமல் திட்டம்?

ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்திருந்த தருணத்தில் அவர்களுக்கு அடுத்த இடத்தில் இருந்தவர் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதாக போக்குக் காட்டிக் கொண்டிருந்த ரஜினிகாந்த், ஒரு கட்டத்தில் ஒதுங்கிக் கொண்டார். ஆனால், சொல்லாமல்…

நீட் தேர்வில் ஏன் இத்தனை குளறுபடிகள்?

தாய் தலையங்கம்: மருத்துவப் படிப்பிற்கான தேர்வில் தகுதி முதன்மைப்படுத்தப்பட வேண்டும் என்கிற நோக்கில் நீட் தேர்வை அறிமுகப்படுத்தினார்கள். அப்போது இதற்கு இன்னொரு காரணமும் சொல்லப்பட்டது. மருத்துவப் படிப்பில் அந்தப் படிப்பே வணிகமயமாகிவிட்டது…

வைகோவின் ஏற்றமும் சரிவும்!

ஒரு கட்சியில் இருந்தாலும், கட்சித் தலைவருக்கு அடுத்த படியாக, தமிழகம் முழுக்க அறிந்த முகங்களாக இருந்தவர்கள் வைகோவும், குமரி அனந்தனும். கருணாநிதிக்கு வைகோவும், காமராஜருக்கு குமரியாரும் தளபதியாக விளங்கினர். அவர்கள் சார்ந்த கட்சிகளில்…

இந்தியாவில் கூட்டணிக் கட்சிகள் ஆட்சியைப் பிடித்த வரலாறு!

மத்தியிலும், மாநிலங்களில் கூட்டணி ஆட்சி என்பது இன்று சகஜமான ஒன்று. ஆனால், 1950-களில் கூட்டணி ஆட்சி என்பது யாரும் நினைத்துப் பார்த்திராத விஷயம். இந்தியா விடுதலை அடைந்த நேரத்தில், நாட்டில் காங்கிரஸ் கட்சி மட்டுமே வலிமையாக இருந்தது.…

மோடிக்கு அதிர்ச்சி அளித்த இடைத்தேர்தல் முடிவுகள்!

6 மாநிலங்களில் காலியாக இருந்த ஏழு சட்டசபை தொகுதிகளுக்கு அண்மையில் இடைத்தேர்தல் நடைபெற்றது. பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. அதிகாரப்பூர்வ முடிவுகள் இரவில் அறிவிக்கப்பட்டன. மக்களவைத் தேர்தலுக்கான முன்னோட்டம் என கருதப்பட்ட இந்த தேர்தலில்…

பா.ஜ.கவின் சொத்து மதிப்பு ரூ.6 ஆயிரம் கோடி!

நாட்டில் தேர்தல் சீர்திருத்தங்களை வலியுறுத்தும், ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம், 8 தேசியக்கட்சிகளின் சொத்து மதிப்பு, இருப்பு தொகை, கடன் அளவு குறித்த விவரத்தை வெளியிட்டுள்ளது. அதில், பா.ஜ.க, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ்,…

ஒரே நாடு, ஒரே தேர்தல் சாத்தியமில்லை!

சட்ட ஆணையம் கருத்து 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' தொடர்பாக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழுவை அமைத்துள்ள ஒன்றிய அரசு, நாடாளுமன்ற, சட்டமன்றத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்துவதற்கு தேவையான தளவாட பொருட்கள் தேவை குறித்து…

பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்வதில் எதிர்க்கட்சிகள் இடையே குழப்பம்!

மக்களவைத் தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் உள்ள நிலையில் பாஜகவை வீழ்த்த எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ளன. ஐக்கிய ஜனதா தள தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஒவ்வொரு மாநிலமாக சென்று பிராந்திய கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து,…