Browsing Category

அரசியல்

இங்கு யாரும் முழு நேர அரசியல்வாதி இல்லை!

-கமல்ஹாசன் ஆவேசம் மக்கள் நீதி மய்யத்தின் ஏழாம் ஆண்டு துவக்க விழா, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தலைமையில் நடைபெற்றது. அப்போது தொண்டர்களின் மேளதாள வரவேற்புடன் கட்சியின் கொடியை ஏற்றி இனிப்புகளை வழங்கிய கமல்,…

அடுத்து யார் பிரதமராக வருவார்?

- பிரசாந்த் கிஷோர் கணிப்பு நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே பல விநோதமான பேச்சுகளைப் பொதுவெளியில் கேட்க வேண்டியிருக்கிறது. செய்தியாளர்கள் சந்திப்புகளிலும் சிலர் தலைப்புச் செய்தியாக வெளிவர வேண்டும் என்பதற்காகவே பஞ்ச்…

நீதிக்கட்சியும், சமூக நீதியும்!

நூல் விமர்சனம்: * இன்றைய தலைமுறையினருக்கு வரலாற்றை நினைவுபடுத்த வேண்டியது நமது கடமை. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தற்போது 'சமூக நீதி' என்ற சொல் பரவலாகப் பேசப்பட்டு வருகின்றது. அந்த சொல்லுக்குப் பின்னால் இருக்கும் வரலாறும் அரசியலும் இந்த…

செல்வப்பெருந்தகையின் சபதம் நிறைவேறுமா?

கடந்த 30 ஆண்டுகளாக தமிழக காங்கிரஸ் தலைவரின் பதவிக்காலம் அதிகபட்சம் 3 ஆண்டுகள்  மட்டுமே. மாநில காங்கிரஸ் தலைவராக கே.எஸ். அழகிரி 2010 ஆம் ஆண்டு பிப்ரவரி 2 ஆம் தேதி நியமிக்கப்பட்டார். பல ஆண்டுகளாக மாற்றப்படாமல், கெடு காலத்தையும் தாண்டி அவர்…

கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?

கோவிந்து கொஸ்டின்: * “ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு. கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன? நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…

சட்டசபையில் ஆளுநருக்கு முன்னால் நடந்தது என்ன?

தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு பலவிதமான ஆளுநர்கள் ஜனநாயக முறைப்படி தங்களுக்குரிய பொறுப்பை வகித்து இருக்கிறார்கள். கவர்னரை ஆட்டுத் தாடியுடன் ஓப்பிட்டு விமர்சனங்கள் இதே மண்ணில் இருந்தாலும் சில ஆளுநர்கள் தமிழக ஆட்சியாளர்களுடன், மிக…

மீண்டும் பரவிக் கொண்டிருக்கும் எலிக் காய்ச்சல்!

தலையங்கம்: எப்போதுமே மழைக்காலம் அல்லது பனிக்காலம் தொடங்கும்போதோ நிறைவுபெறும்போதோ வெவ்வேறு விதமான தொற்று வியாதிகள் பரவுவது இயல்பான ஒன்றுதான். அதேமாதிரிதான் தற்போதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’…

மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் மோடி!?

புதிய கருத்து கணிப்பு முடிவுகள்! மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி மே மாதம் இரண்டாம் வாரத்தில் நிறைவடையும் என தெரிகிறது. அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன. பாஜக தலைமையிலான…

விஜய் கட்சிப் பெயருக்கு சிக்கல்!

அரசியலில் குதித்துள்ள ’இளையத் தளபதி’ விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார். தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் இதன் பெயரை, ‘தவெக’ என…

கூட்டணிக்கு பாமக, தேமுதிக விதிக்கும் நிபந்தனைகள்!

மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. திமுக, தனது தோழமைக் கட்சிகளுடன் ஏற்கனவே முதல் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து…