Browsing Category
அரசியல்
கறார் காட்டுவாரா எடப்பாடி பழனிசாமி?
கோவிந்து கொஸ்டின்:
*
“ஆளுநர் உரை உப்பு சப்பில்லாதது" - எடப்பாடி பழனிசாமி பேச்சு.
கோவிந்து கமெண்ட்: "உப்பு பற்றி உங்களுக்குத் தெரியாதா என்ன?
நீங்க எதிர்பார்க்கிற காரசாரத்தை உரையைச் சரியா வாசிக்காமலேயே ஆளுநர் ரவி உண்டாக்கி பரபரப்பைக்…
சட்டசபையில் ஆளுநருக்கு முன்னால் நடந்தது என்ன?
தமிழ்நாட்டில் சுதந்திரத்திற்கு பிறகு பலவிதமான ஆளுநர்கள் ஜனநாயக முறைப்படி தங்களுக்குரிய பொறுப்பை வகித்து இருக்கிறார்கள்.
கவர்னரை ஆட்டுத் தாடியுடன் ஓப்பிட்டு விமர்சனங்கள் இதே மண்ணில் இருந்தாலும் சில ஆளுநர்கள் தமிழக ஆட்சியாளர்களுடன், மிக…
மீண்டும் பரவிக் கொண்டிருக்கும் எலிக் காய்ச்சல்!
தலையங்கம்:
எப்போதுமே மழைக்காலம் அல்லது பனிக்காலம் தொடங்கும்போதோ நிறைவுபெறும்போதோ வெவ்வேறு விதமான தொற்று வியாதிகள் பரவுவது இயல்பான ஒன்றுதான்.
அதேமாதிரிதான் தற்போதும் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி உட்பட பல்வேறு பகுதிகளில் ‘லெப்டோஸ்பைரோசிஸ்’…
மூன்றாவது முறையாக பிரதமர் ஆகும் மோடி!?
புதிய கருத்து கணிப்பு முடிவுகள்!
மக்களவைத் தேர்தல் ஏப்ரல் மாதம் இரண்டாம் வாரத்தில் தொடங்கி மே மாதம் இரண்டாம் வாரத்தில் நிறைவடையும் என தெரிகிறது.
அனைத்துக் கட்சிகளும் மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ள தீவிரம் காட்டி வருகின்றன.
பாஜக தலைமையிலான…
விஜய் கட்சிப் பெயருக்கு சிக்கல்!
அரசியலில் குதித்துள்ள ’இளையத் தளபதி’ விஜய் தனது அரசியல் கட்சிக்கு ‘தமிழக வெற்றி கழகம்’ என்று பெயர் சூட்டியுள்ளார். கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்திலும் பதிவு செய்துள்ளார்.
தமிழக பத்திரிகைகள் மற்றும் தொலைக்காட்சிகள் இதன் பெயரை, ‘தவெக’ என…
கூட்டணிக்கு பாமக, தேமுதிக விதிக்கும் நிபந்தனைகள்!
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் கட்சிகளிடையே கூட்டணிப் பேச்சுவார்த்தை தீவிரம் அடைந்துள்ளது.
திமுக, தனது தோழமைக் கட்சிகளுடன் ஏற்கனவே முதல் கட்டப் பேச்சுவார்த்தையை முடித்து…
ரிசார்ட் பாலிடிக்ஸ் தொடங்கியது எப்படி?
இந்திய அரசியலில் இப்போது அதிகமாக பயன்படுத்தப்படும் வார்த்தை ‘ரிசார்ட் பாலிடிக்ஸ்’. தமிழக அரசியல் ஸ்டைலில் சொல்வதென்றால் ‘கூவத்தூர் பார்முலா’.
அதாவது தங்கள் ஆட்சிக்கு ஏதாவது ஆபத்து வந்தாலோ, அல்லது தங்கள் கட்சி உடையும் நிலையில் இருந்தாலோ,…
எம்.ஜி.ஆருக்குப் பிறகு அரசியலுக்கு வந்த நட்சத்திரங்களின் நிலை!
'இளையத் தளபதி’ விஜயின் அரசியல் பிரவேசம், தமிழகத்தில் இன்று பேசுபொருளாகிவிட்டது.
அவரின் இந்த புதிய பயணத்துக்கு பாதை போட்டுக் கொடுத்தவர் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். என்பதை உலகம் அறியும்.
அரை நூற்றாண்டுகால தமிழ்நாட்டு நட்சத்திரங்களின்…
விஜயின் அரசியல் கட்சி: பின்னணி என்ன?
ஒரு வழியாக அரசியல் நீரோட்டத்தில் ஐக்கியமாகி விட்டார் ‘இளையத் தளபதி’ விஜய்.
30 ஆண்டுகளுக்கும் மேலான சினிமா பயணத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, இன்னொரு ஆபத்தான ஆட்டத்துக்கு தயாராகி இருக்கிறார்.
தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில்…
வடித்த சிலையை சிற்பியே உடைத்த கதை!
பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு பிள்ளையார் சுழி போட்டவர், பீகார் முதலமைச்சர் நிதீஷ்குமார்.
ஒவ்வொரு மாநிலமாக சென்று எதிர்கட்சி தலைவர்களை சந்தித்து, பாஜகவை வீழ்த்த வேண்டியதன் அவசியம் குறித்து…