Browsing Category
அரசியல்
எழுத்தாளரை மீண்டும் களமிறக்கிய சிபிஎம்!
கம்யூனிஸ்டுகள், அரசியல் தளத்தோடு தங்கள் பங்களிப்பை நிறுத்திக் கொள்வதில்லை.
கலை, இலக்கியம், இசை, நாடகம் என பிற துறைகளிலும் அவர்களுக்கு கவனம் உண்டு.
தமிழகத்தில் உள்ள பிரதான அரசியல் கட்சிகள், தங்கள் செய்திகள், மக்களைச் சென்றடைய தினசரி…
நரேந்திர மோடி எனும் ‘பாஜகவின் நவீன சிற்பி’!
சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள டாக்டர் எம்ஜிஆர்-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், எழுத்தாளர் அஜய் சிங் எழுதிய ‘பாரதிய ஜனதா கட்சியின் நவீன சிற்பி - நரேந்திர மோடி’ ஆங்கில நூலின் தமிழாக்கப் பதிப்பு அறிமுக விழா நடைபெற்றது.…
அமைச்சர் பதவிக்காக கட்சியைப் பாஜகவுடன் இணைத்த சரத்குமார்?
17 ஆண்டுகளாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை நடத்தி வந்த நடிகர் சரத்குமார், கட்சியைக் கலைத்து விட்டு, பாஜகவில் இணைந்துள்ளார்.
சரத்குமார் கடந்து வந்த பாதை
சினிமாவில் நுழைவதற்கு முன்னர் சரத்குமார், தினகரன் பத்திரிகையில் பணியாற்றி…
திமுகவின் தொகுதிப் பங்கீட்டுப் பின்னணி!
தமிழ்நாட்டில் மற்ற கட்சிகளிடையே, கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு தொடர்பாக எந்த ஒரு இறுதி முடிவும் எட்டப்படாத நிலையில், திமுக ஒரு வழியாக தனது தோழமைக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டை சுமூகமாக முடித்துள்ளது.
கிட்டத்தட்ட கடந்த தேர்தலில் இருந்த…
அருண் கோயல் ராஜினாமாவால் மக்களவைத் தேர்தலுக்கு தடை இல்லை!
- முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி
தேர்தல் ஆணையர் அருண் கோயலின் திடீர் ராஜினாமாவால், மக்களவைத் தேர்தலுக்கு தடை இல்லை என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் என்.கோபால்சாமி தெரிவித்துள்ளார்.
தமிழரான என்.கோபால்சாமி 1966-ம் ஆண்டு…
திமுகவில் போட்டியிட 2,984 பேர் மனு!
மக்களவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட கடந்த 1-ம் தேதி முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட்டன.
விருப்ப மனு சமர்ப்பிக்க வியாழக்கிழமை கடைசி நாளாகும். இதனால், சென்னை அண்ணா அறிவாலயத்தில், நிர்வாகிகள் கூட்டம் அலை மோதியது.
அண்ணாசாலையில்…
மீண்டும் வயநாட்டில் போட்டியிடும் ராகுல்!
மக்களவைத் தேர்தல் தேதி இன்னும் சில நாட்களில் வெளியாக உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் கூட்டணியை உறுதி செய்வது, கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு போன்ற பணிகளில் தீவிரம் காட்டி வருகின்றன.
தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கூட்டணி முடிவாகாத சூழலில்…
தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 2,475 பேர் மனு!
எந்தத் தேர்தலாக இருந்தாலும், அதிமுக முதன்முதலாக வேட்பாளர்களை அறிவித்துவிடும்.
மக்களவைத் தேர்தல் அடுத்த மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில் அதிமுக இன்னும் தனது கூட்டணியை இறுதி செய்யவில்லை. அதிமுக நிர்வாகிகள், பல்வேறு கட்சிகளுடன்…
தேர்தலில் போட்டியா? – மறுக்கும் வடிவேலு!
மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், தமிழகத்தில் பிரதான கட்சிகளிடையே கூட்டணி முடிவாகவில்லை.
தமிழகத்தின் நான்கு முனைப் போட்டி உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
திமுக கூட்டணியில் தொகுதி பங்கீட்டை பொறுத்தவரை, மார்க்சிஸ்ட்…
தமிழ், தமிழர் மரபு தெரிந்து தான் பேசுகிறாரா ஆளுநர்?
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதிலிருந்து இதுவரை பல சர்ச்சைக்குரிய செய்திகளைத் தொடர்ந்து வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
அதன் மூலம் ஊடகங்களில் அவர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு இணையாகப் பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறார்.…