Browsing Category
அரசியல்
பெண்கள் ஓட்டுப் போடும் இயந்திரங்களா?
செய்தி:
பெண்களை ஓட்டுப்போடும் இயந்திரமாக திமுக ஆட்சியாளர்கள் பார்க்கிறார்கள்!
- சௌமியா அன்புமணி தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
ஓட்டுப்போடுவதிலென்ன பாலினப் பாகுபாடு?
எல்லாக் கட்சிகளுமே பாரபட்சமில்லாமல் ஆண், பெண் இருபாலரையுமே…
வாக்களியுங்கள்; யாருக்கு?
செய்தி:
எந்தக் கட்சிக்கு வேண்டுமானாலும் வாக்களியுங்கள்.
- மாணவர்களுக்கு கமல்ஹாசன் யோசனை
கோவிந்த் கமெண்ட்:
முதலில் மக்கள் நீதி மய்யத் தலைவரான கமல்ஹாசன், திமுக கூட்டணியில் தானே இருக்கிறார்?
யார் பொழுதுபோக்கு? யார் சீரியஸ்?
செய்தி:
கொள்கை, கோட்பாடு எதுவுமே இல்லாமல் அரசியலை பொழுதுபோக்காக ஒரு கோஷ்டி நினைக்கிறது!
- விஜய் மீது உதயநிதி ஸ்டாலின் மறைமுகத் தாக்கு.
கோவிந்த் கமெண்ட்:
உதயநிதி சொன்ன மாதிரி சில கட்சிகள் பொழுதுபோக்காக கருதுகிறதோ, இல்லையோ தேர்தல்…
மக்கள் பணியில் பங்கு கேட்பது எப்படி சதியாகும்?
தமிழகத்தில் கூட்டணி ஆட்சி என்கின்ற கருத்தை பொதுவெளியில் இதுவரை பல கட்சிகள், பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுப்பி வந்தாலும், விக்கிரவாண்டியில் தவெக தலைவரான விஜய், கூட்டணி ஆட்சிப் பற்றியும், அதிகாரத்தில் பங்கு என்பது பற்றியும் ஒரு அறிவிப்பை…
எப்பேர்பட்ட நட்பு…!
செய்தி:
ஆட்சி சரியில்லையே தவிர, ஸ்டாலினுக்கு நான் நண்பன்தான்.
- தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கருத்து!
கோவிந்த் கமெண்ட்:
ஏற்கனவே தவெக தலைவரான விஜய், திமுகவுக்கும் பாஜகவுக்கும் மறைமுகக் கூட்டணி என்று கூட்டத்திற்கு கூட்டம்…
தொடரும் நடைபயணங்கள்…!
செய்தி:
பாஜக அரசைக் கண்டித்து நடைபயணம்.
- தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை அறிவிப்பு.
கோவிந்த் கமெண்ட்:
பொதுவாக சுகர் அதிகரிக்கிறது என்றால் மருத்துவர்கள் வாக்கிங் போகச் சொல்லி, பாதிக்கப்பட்டவர்களும் வாக்கிங்…
த.வெ.க. கூட்டணிக்கு யார் வருவார்?
செய்தி:
தவெக கூட்டணிக்கு யார் வர வேண்டும் என்பதை விஜய் தான் முடிவு செய்வார்.
- செங்கோட்டையன்.
கோவிந்த் கமெண்ட்:
செங்கோட்டையன் பங்கேற்று இருக்கும் த.வெ.க. தலைவராக விஜய் தானே இருக்கிறார். அதன்படி பார்த்தால் விஜய் தானே முடிவு பண்ண…
பா.ஜ.க.வுக்கு இப்படி ஒரு கிளையா?
செய்தி:
பாஜகவின் கிளை அமைப்புதான் அதிமுக!
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும்தாக்கு
கோவிந்த் கமெண்ட்:
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இருந்தவரை அப்படி பாஜகவுக்கு கிளை மாதிரி அதிமுக செயல்படுவதை மறுத்தே வந்திருக்கிறார்.
இப்போது கிளையாக…
கருத்துக்கணிப்பை நம்புறவங்க இதைப் படிக்காதீங்க!
ஜார்ஜ் கேலப் என்பவர் கருத்துக்கணிப்புகளை நடத்துவதற்காகவே, "அமெரிக்கன் இன்ஸ்டிடியூட் ஆப் பப்ளிக் ஒப்பீனியன்" என்ற நிறுவனத்தைத் துவங்கினார்.
விஜய் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறாரா?!
செய்தி:
இதுவரை திரையில் நடித்துவந்த விஜய், தற்போது அரசியலில் மோடியுடன் சேர்ந்து நடிக்கிறார்.
- தமிழக சபாநாயகர் அப்பாவு விமர்சனம்.
கோவிந்த் கமெண்ட்:
வழக்கமாக, விஜய், தான் பேசும் கூட்டங்களிலெல்லாம் திமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையில்…