Browsing Category

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்

வெற்றியடைந்த வீரன்!

அருமை நிழல்: குலசாமிகளில் பிரபலமான மதுரை வீரனுக்கு இப்போதும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு அருகில் மூலக் கோயில் இருக்கிறது. பரம்பரையாக தொன்றுதொட்டு மதுரைவீரன் நாடகம் வடிவிலும் அளிக்கப்பட்டு வந்திருக்கிறது. அப்படிப்பட்ட கதையை…

‘தாய்’ இதழுக்கான தனித்தன்மை!

- ராசி அழகப்பனின் 'தாய்’மைத் தொடர்  - 2 ஒரு பக்கம் கலைஞர் அவர்கள் ‘குங்குமம்’ வார இதழை நடத்திக்கொண்டிருக்கிறார். மொழி சார்ந்த ஆளுமை தனதாக்கிக் கொண்டு மக்களிடம் புகழ் பெறத் தெரிந்தவர் என்பதை உணர்ந்த புரட்சித் தலைவர் தனக்கென்று ஒரு…

திரையுலகில் எம்.ஜி.ஆரின் தனித்துவம்!

தமிழ்த் திரையுலகின் சாதனை மன்னன் என்று போற்றப்படும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் சாதனைத் துளிகளில் சில: ☀ நாடகமாக மேடையேற்றப்பட்டு சமூக படமாக எடுக்கப்பட்ட முதல் காவியம் - என் தங்கை. ☀ கிருஸ்தவ வேத நூல் பைபிளிலிருந்து எடுக்கப்பட்ட கதையில்…

அன்றைய எம்.ஜி.ஆர் மன்ற மாநாட்டில்!

அருமை நிழல் : எம்.ஜி.ஆர் மன்ற மாநாடுகளில், மதுரையில் 1986 ஜூலை மாதம் இரு நாட்கள் நடந்த எம்.ஜி.ஆர் மன்ற மாநாடு முக்கியமானது. உடல்நிலை சரியில்லாத நிலையிலும் எம்.ஜி.ஆர் கலந்து கொண்ட மாநாடு அது. இதில் கருப்பு சிவப்பு பார்ட்டர் போட்ட வெள்ளைச்…

எம்.ஜி.ஆரின் நாடக வாழ்க்கை!

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்கள் எந்தத் துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றிக்கொடி நாட்டுவது அவரது தனிச்சிறப்பு. சினிமா, அரசியல் என இரண்டிலும் உச்சம் தொட்டவர் அவர். சினிமாவில் நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராக,…

எம்.ஜி.ஆரை நம்பிக் கெட்டவர்கள் இன்றுவரை இல்லை!

‘ராஜா தேசிங்கு' அற்புதமான படம். தேசிங்கு ராஜா, தாவூத் கான் என இரட்டை வேடங்களில் மக்கள் திலகம் வித்தியாசமாக, அருமையாக நடித்திருப்பார். பாடல்கள் எல்லாம் நன்றாகவே இருக்கும். படம் துவங்கியதில் இருந்தே திரைக்கதை அமைப்பதில் குழப்பம். பத்மினி…

எம்.ஜி.ஆருக்குப் பிடித்த இரட்டை வேடப் படம்!

கேள்வி: இரட்டை வேடங்களில் நடித்து வெளிவந்துள்ள படங்களில் தங்களுக்குப் பிடித்த படம், காட்சி எது? எம்.ஜிஆரின் பதில்: ‘குடியிருந்த கோயில்’ படம் மிகவும் பிடித்தது. ‘எங்க வீட்டுப் பிள்ளை’ படத்தில் முரடனான தம்பி சாப்பிட்டுவிட்டு, அப்பாவியான…

அதிமுக துவங்கி இரு வாரங்களில் அடைந்த சாதனை!

1972 –அக்டோபர் மாதம் 10 ஆம் தேதி. தற்காலிகமாக தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்ட எம்.ஜி.ஆர் நிரந்தரமாக அதே மாதம் 16 ஆம்  தேதி நிக்கப்பட்டார். இரண்டு நாட்கள் கழித்து 16 ஆம் தேதி எம்.ஜி.ஆர் தனிக்கட்சி துவங்க முடிவெடுக்கிறார். அக்டோபர் 17 ஆம்…

கல்வியின் கண்களாகத் திகழ்ந்த எம்.ஜி.ஆர். அரசு!

புரட்சித் தலைவரின் பொற்கால ஆட்சி சாதனைகள் – 7 ஒரே ஆண்டில் 400 பள்ளிக்கூடங்கள் திறப்பு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களை கல்விக்கண் திறந்தவர் என்று போற்றுவார்கள். அரசியலுக்கெல்லாம் அப்பாற்பட்டு அந்த மாமனிதரை…

எம்.ஜி.ஆரின் அன்புக்குரிய கம்யூனிஸ்ட்!

”பஞ்சுப் பொதியை வைத்தது போன்று நரைத்த தலைமுடி, பெரிய மீசை, புலமைப்பித்தனின் தோற்ற கம்பீரத்தைக் கண்டு வியக்காதவர்களே இல்லை. அவர் முடி நரைத்திருக்கலாம். ஆனால் தமிழ் மீதான ஆழ்ந்த காதல் இறுதி வரை நரைக்கவே இல்லை. ஒரு கம்யூனிச சித்தாந்தவாதி…