Browsing Category
மகளிருக்காக
புரதச்சத்து எவை எவற்றில் எல்லாம் இருக்கிறது?
தினமும் சத்தான உணவுகள் சாப்பிடுவது அவசியம். அளவான சாப்பாடு சாப்பிட்டாலும் நல்ல சத்தான உணவுகளை எடுத்துக் கொள்வது நல்லது. அப்படி நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய சத்தான் உணவு வகைகளைப் பார்க்கலாம்.
புரதச்சத்து அதிகம் உள்ள 10 சைவ உணவுகள் :…
வேக வைத்த முட்டையில் என்னென்ன சத்துக்கள் இருக்கிறது?
சத்தான உணவுகளில் முட்டைக்கு முக்கியமான இடமுண்டு. முட்டையை தினமும் சாப்பிடுவதால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என மருத்துவர்களே பரிந்துரைப்பாளர்கள். அப்படிப்பட்ட முட்டையை வேக வைத்து சாப்பிடுவதால் என்னென்ன பயன்கள் நமக்குக் கிடைக்கும்…
மீன் சாப்பிடுவது எந்த அளவுக்குச் சத்தானது?
உடற்பயிற்சிக் கூடத்திற்கு செல்பவர்கள் மட்டும் தான் புரோட்டின் நிறைந்த பொருட்கள் உண்ண வேண்டுமென்று இல்லை. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் புரோட்டின் முக்கியம்.
புரோட்டின் என்பது நம் உடலில் ஆரோக்கியமான தசை வளரவும்,…
செல்போன் பயன்பாடு உடல்நலத்தைக் கெடுக்குமா?
- ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விளக்கம்
உணவு உண்ணும் முறை, செல்போன் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கிருத்திகா தரண் விவரிக்கிறார்.
சைவமாக இருந்தாலும் அசைவமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவை உண்ணுவதே…
வியப்பூட்டும் வாழைப் பழத்தின் நன்மைகள்!
எல்லா பழங்களுமே உடலுக்கு நல்லது தான் என்றாலும், எல்லா பழங்களும் எல்லோராலும் வாங்கும் அளவுக்கு இருப்பதில்லை. அதேபோல் எல்லாருக்குமே பிடித்த பழமாகவும் பல பழங்கள் இருப்பதில்லை.
ஆனால், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடும்…
30 நாட்களில் முடி வளர பச்சைப் பயிறு பேக்!
பொதுவாக பெண்களுக்கு தன்னை மேலும் அழகாக காட்டுவது அவர்களுடைய முடி என்று கூறலாம்.
அவற்றை சிறப்பாக வைத்துக்கொள்ள வேண்டிய ஒரே இடம் அழகு நிலையம் தான் என்று பலரும் நினைக்கின்றனர். அங்குச் சென்று பணம் செலவழித்து அழகை மெருகேற்றி வருகின்றனர்.…
சோரியாசிஸ் எனும் தோல் நோயை குணப்படுத்த எளிய வழி!
சோரியாசிஸ் எனப்படும் தோல் நோய் தற்போது பலருக்கும் வருகிறது. தோலானது செதில் செதிலாக உதிர்ந்து கொட்டும். தோல் வறட்சி, வெடிப்பு, அரிப்பு, சிவந்து காணப்படும்.
மரபின் மாறுபாடு, தொடர் மன அழுத்தம், முறையற்ற உணவு பழக்கங்கள் காரணமாக வரும்,…
பிரஷர் குக்கரில் தவிர்க்க வேண்டிய உணவுகள்!
நவீன சமையலறையில் ராணியாக பெரும்பாலான வீடுகளை ஆக்கிரமித்துள்ளது பிரஷர் குக்கர்.
சமையல் நேரத்தை குறைக்கவும், எரிவாயுவை மிச்சப்படுத்தவும் இல்லத்தரசிகளின் தோழியாக இருக்கிறது.
சமையல் பாத்திரத்தின் பரிணாம வளச்சிகளில் இதுவும் ஒன்று. வேலைக்குச்…
சைலண்ட் ஹார்ட் அட்டாக் யாருக்கு ஏற்படும்?
நீரிழிவு நோயைப் போல இதய நோயால் பாதிக்கப்படும் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
அதனால் 'சைலண்ட் ஹார்ட் அட்டாக்' எனப்படும் கடுமையான அறிகுறிகளை வெளிப்படுத்தாமல் ஏற்படும் மாரடைப்பு குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.…
வரலாற்றை மாற்றிய புகைப்படம்!
அமெரிக்காவில் ஆண்டுக்கு 50 ஆயிரம் மைல்கள் பயணித்து குழந்தைத் தொழிலாளர்களின் அவல நிலையை ஆவணப்படுத்தியவர் புகைப்படக் கலைஞர் லூயிஸ் ஹைன்.
மேலே உள்ள இந்தப் புகைப்படம் பற்றி, “மிகச் சிறிய குழந்தைகள் வேலை செய்கிறார்கள். அதிகாலை 3:30 மணிக்கு…