Browsing Category
ஆரோக்கியத் தகவல்கள்
பள்ளிக் குழந்தைகளுக்கு அவசியமான ஆரோக்கிய உணவுகள்!
கடைகளில் விற்கப்படும் பாக்கெட் உணவுகளை தவிர்த்து பாரம்பரிய உணவுகளை குழந்தைகளுக்குப் பழக்கப்படுத்தி வருங்கால ஆரோக்கியத்தைக் காப்போம்.
உடலுக்கு பலம் தரும் பால் உணவுகள்!
நம் வாழ்வின் முக்கிய அங்கமாக விளங்குவது பால். நாம் உண்ணும் உணவுப்பொருட்களுள் மிகவும் இன்றியமையாததும் பால் தான். தினசரி காலையில் டீ, காபியில் தொடங்குவது, மதிய உணவில் தயிர், வெப்பத்தைத் தணிக்க மோர், உணவின் சுவையைக் கூட்ட நெய் என பல வகைகளில்…
ஆரோக்கியமான உடல், மனநலம் வேண்டுமா? பட்டினியை ஒழிப்போம்!
பட்டினி குறித்த உலகளாவிய அளவிலான பட்டியலில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது. பட்டியலிடப்பட்ட 125 நாடுகளில் நம் நாடு பெற்ற புள்ளிகள் 28.7. உலகின் மொத்த மக்கள்தொகையில் 10 சதவிகிதம் பேர் பட்டினியால் வாடுகின்றனர்.
கசப்பைச் சுவைப்போமா!
கசப்பைப் பழக்குவதில் இருக்கும் ஒரு அனுகூலம் வாழ்வின் துன்பங்களை எதிர்கொள்வது பற்றித் தனியாகப் பாடம் எடுக்கத் தேவையில்லை. இனிப்பைக் கொண்டாட்டமாகக் கருதினால், தேர்ந்த மசோகிஸ்ட் துன்பங்களைத் தேடித்தேடிக் காமுறுவதுபோலத்தான் காரம் புளிப்பின் கதி…
உணவில் உப்பின் அளவைக் குறைத்து ஆரோக்கியம் காப்போம்!
உயர் ரத்த அழுத்தம் என்பது உலகையே அச்சுறுத்தும் நோயாக உள்ளது. உணவுப் பழக்கவழக்க மாற்றத்தின் காரணமாக உயர் ரத்த அழுத்தம் ஏற்படுகிறது. அதைக் கண்டறிந்து உரிய சிகிச்சை அளிக்காவிட்டால், உயிருக்கே அச்சுறுத்தலாகிவிடும் என மருத்துவர்கள்…
ரவைக்கும், மைதாவுக்கும் என்ன வித்தியாசம்?
நீரிழிவு உள்ளவர்கள் கண்டிப்பாக மைதா உணவை எடுக்கக்கூடாது. காரணம் எந்த நார்ச்சத்தும் இல்லாத மைதா சேர்த்த உணவை குறைவாக எடுத்தாலும் கூட இரத்த சர்க்கரை அளவு உடனே கூடும்.
காலை 8 மணிக்குள் செய்ய வேண்டிய விஷயங்கள்!
இரவு முழுவதும் தூங்குவதால் தண்ணீர் குடிக்காமல் இருந்திருப்போம். அதனால் நம் உடலில் நீர்ச்சத்து குறைந்திருக்கும் இதை ஈடுகட்ட காலையில் எழுந்ததில் இருந்து 8 மணிக்குள் 2 லிட்டர் தண்ணீரையாவது அருந்துவது அவசியம்.
ஆரோக்கிய உணவு முறைக்கு எப்போது மாறுவோம்?
உடலுக்குக் கெடுதல் தரும் உணவுகளைத் தவிர்த்து பழங்கால தமிழர்கள் போன்று சத்துக்கள் மிகுந்த உணவுகளை உண்டு ஆரோக்கியமாக வாழ முயற்சி செய்வோம்.
ரசாயனத்தால் பழுக்க வைத்த பழத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?
வீட்டிற்கு மாம்பழங்களை வாங்கி வந்தால், அதை சிறிது நேரம் தண்ணீரில் போடுங்கள். ரசாயன மாம்பழங்கள் மிதக்கும், ராசாயனம் இல்லாத மாம்பழங்கள் நீரில் மூழ்கும். இதனை வைத்தும் கண்டுபிடிக்கலாம்.
உடல்நலம் பேண கல்லீரல் காப்போம்!
’துரித உணவுகளைச் சாப்பிடுவதைத் தவிர வேறொன்றும் அறிந்ததில்லை’ என்று சொல்லும் இளைய தலைமுறையின் உடல்நலத்தைக் காப்பதில் கல்லீரல் செயல்பாடு மிக முக்கியமானதாக உள்ளது.