Browsing Category

தமிழ்நாடு

போதை வாகன ஓட்டிகளுக்கு கடும் எச்சரிக்கை!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுடன் சேர்ந்து பயணிப்பவர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், “ஓட்டுநர் குடிபோதையில்…

ஆம்புலன்சுக்கு வழிவிடவில்லை என்றால் ரூ.10,000 அபராதம்!

- அரசாணை வெளியீடு சாலைகளில் ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்களுக்கு வழிவிட தவறினால் ரூ.10 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள புதிய விதிமுறைகள் குறித்த…

ஆடைத்துறையில் சிறப்பு அவசரகால கடன் திட்டத்தை அறிவியுங்கள்!

- பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் ஆடைத்துறையில் ஏற்பட்டுள்ள கடுமையான நிதி நெருக்கடியை போக்கிடும் வகையில் சிறப்பு அவசரகால கடன் வரி உத்தரவாதத் திட்டத்தை அறிவிக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒன்றிய அரசிடம்…

பைக் சாகசம் செய்த மாணவருக்கு கிடைத்த நூதன தண்டனை!

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில் அழகப்பா பல்கலைக்கழகம் எதிரே புதுக்கோட்டையைச் சேர்ந்த மகேஸ்வரன் என்ற அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர் தனது நண்பர்கள் இரண்டு பேருடன் சேர்ந்து பைக் சாகசத்தில் ஈடுபட்டார். இதில், பின்னால் அமர்ந்து…

தீபாவளி சிறப்புப் பேருந்துகள்: எந்தெந்த பகுதியிலிருந்து எங்கெங்கு?

தீபாவளியை முன்னிட்டு போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் வரும் 21ம் தேதி முதல் 23ம் தேதி வரை மூன்று நாட்கள் சிறப்பு பேருந்துகள் ஆறு பகுதிகளில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட…

ஆன்லைன் விளையாட்டுக்கான தடை சட்ட மசோதா தாக்கல்!

தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளை தடை செய்ய சட்டம் இயற்றப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த முறை சட்டசபையில் அறிவித்தார். அதன் தொடர்ச்சியாக, சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் தமிழக அரசு ஒரு குழுவை…

ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு என்றுமே தடையாக இருந்ததில்லை!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை அறிக்கை சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீது விசாரணைக்கு பரிந்துரைத்துள்ளது. இந்நிலையில், ஆணையத்தின் குற்றச்சாட்டுகளை மறுத்து…

அரசுப் பள்ளிகளில் ஆவின் பாலகங்கள் வைக்க நடவடிக்கை!

அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஆவின் பாலகங்கள் அமைத்து மாணவர்களுக்கு ஆவின் பொருட்களை குறைந்த விலையில் விற்பனை செய்ய அரசு முன்வருமா? என, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி…

சட்டப் பேரவையில் கடும் அமளி: எடப்பாடி தரப்பு வெளியேற்றம்!

தமிழக சட்டப் பேரவையில் சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டு எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி ஆதரவு எம்எல்ஏக்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். இதையடுத்து சபாநாயகர் உத்தரவின்பேரில் சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தரப்பை சேர்ந்த…

பென்சில் முனையில் 1330 குறட்பாக்கள்!

கார்விங் கலையில் அசத்தும் பட்டதாரி வாலிபர் சீர்காழி அருகே அரவிந்தன் என்ற பட்டதாரி வாலிபர், கார்விங் முறையில் மிகச்சிறிய அளவில் சிற்பங்களை செதுக்குவதில் அனைவரையும் ஆச்சரியப்படுத்தி வருகிறார். நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள…